தோழி பிறந்தநாளில் குடி கும்மாளம்.. மேலும் ஒரு ஆணுடன் நெருக்கம்.. தீயாய் பரவும் நடிகையின் போட்டோஸ்!

சென்னை: தோழியின் பிறந்த நாள் பார்ட்டியில் குடி கும்மாளம் என குதூகலமாய் இருந்த நடிகை பியூமி ஹன்சமாலியின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கை மாடலான பியூமி ஹன்சமாலி சிங்களம் மட்டுமின்றி மலையாள மொழி படங்களிலும் நடித்தும் வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள் என கிடைத்த வேலை அனைத்தையும் செய்து வருகிறார்.

ஃபிரண்ட்ஸ் உடன்

ஃபிரண்ட்ஸ் உடன்

கணவரை பிரிந்து கவின் என்ற மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அவ்வப்போது தனது மகனுடன் நேரத்தை கழிக்கும் போட்டோக்களை ஷேர் செய்யும் பியூமி ஹன்சமாலி, தனது ஃபிரண்ட்ஸ் உடனும் தொடர்ந்து நேரத்தை செலவழித்து வருகிறார்.

ஃபங்ஷன் மோட்

ஃபங்ஷன் மோட்

வீக்கெண்ட் என்றாலே பியூமி ஹன்சமாலி தோழிகளுடனும் ஆண் நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி என கிளம்பி விடுகிறார். அண்மையில் ஃபங்ஷன் மோட் என பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார்.

மேலும் சில போட்டோக்கள்

மேலும் சில போட்டோக்கள்

அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு தோழிகளே கிடையாதா என்றும் ஆண்களுடன் மட்டும் ரொம்ப நெருக்கமாக போட்டோ எடுக்கிறீர்கள் என கேட்டு விளாசினர். இந்நிலையில் பியூமி ஹன்சமாலி தற்போது ஷேர் செய்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் பார்ட்டி

பிறந்தநாள் பார்ட்டி

அதாவது நேற்று தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார் பியூமி. அதில் குட்டி டிராயர் அணிந்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, மேலே பச்சை நிறத்தில் ஒரு லாங் ஓவர் கோட் கேவுனை அணிந்துள்ளார்.

ஃபேவரைட் ஒயின்

ஃபேவரைட் ஒயின்

பார்ட்டியில் சரக்கும் கையுமாக ஆட்டம் போட்டுள்ள பியூமி ஹன்சமாலி, ஆண்களுடனும் படு நெருக்கமாக இருந்துள்ளார். ஃபேவரைட் ஒயின் என கையில் கிளாஸூடன் எடுத்த செல்பிக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வயிற்றில் முத்தம்..

வயிற்றில் முத்தம்..

மேலும் ஒரு ஆண் நண்பருடனும் படு நெருக்கமாய் உள்ளார் பியூமி ஹன்சமாலி. அதில் நின்று கொண்டிருக்கும் பியூமியை மண்டிபோட்டப்படி கட்டி அணைத்துள்ளார் அவரது ஆண் நண்பர். அதோடு அவரது வயிற்றிலும் முத்தம் கொடுத்துள்ளார்.

அணைத்த பியூமி

அணைத்த பியூமி

அதனை ஏற்றுக்கொண்ட பியூமி அவரை அப்படியே அணைத்திருக்கிறார். இந்த போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பியூமியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு ஒரு மகன் உள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என நியாபகப்படுத்தியுள்ளனர்.

எப்படி இருப்பார்?

எப்படி இருப்பார்?

இன்னும் சில நெட்டிசன்கள், இப்படி பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்தால் எந்த கணவர்தான் உடன் இருப்பார் என்றும் விளாசி தீர்த்திருக்கின்றனர். ஏற்கனவே நடிகை பியூமி ஹன்சமாலி, தனது முன்னாள் கணவரை மிஸ் பண்ணுவதாக கூறி உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

எக்குத்தப்பான வீடியோக்கள்

எக்குத்தப்பான வீடியோக்கள்

அதோடு மற்றொரு ஆணுடன் லிப் லாக் கொடுப்பது படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது என ஏகப்பட்ட எக்குத்தப்பான வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. பியூமியின் இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயை போல் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X