முன்னழகை காட்டி பாத்ரூமில் அப்படி ஒரு செல்பி.. ஷு லேஸ் போன்ற உடையில் கிறங்கடிக்கும் சிங்கள நடிகை!
சென்னை: இலங்கை நடிகை ஷேர் செய்திருக்கும் மற்றுமொரு பாத்ரூம் செல்பியை பார்த்த நெட்டிசன்கள் பிரமித்துப் போயுள்ளனர்.
Recommended Video
வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் பியூமி ஹன்சமாலி. பாடகி, மாடல், நடிகை என பல முகங்களை கொண்ட பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார்.
இலங்கையை பூர்விகமாக கொண்ட பியூமி, அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலமானவர். மாடலான இவர் பல அழகி பட்டங்களை வென்றிருக்கிறார்.

சமூக வலைதளங்கள்
சிங்கள மொழி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அவர் லக்னோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் இவரை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து தலங்களிலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் பியூமி ஹன்சமாலி.

கிளாமர் போட்டோக்கள்
தனது ஃபாலோயர்களை குஷிப்படுத்தும் வகையிலும் பட வாய்ப்புகளை பெறும் வகையிலும் நடிகை பியூமி ஹன்சமாலி கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். முடிந்த அளவுக்கு கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என ஷேர் செய்து மிரட்டி வருகிறார்.

நீச்சல்குளம் பாத்ரூம்
குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்க வைக்கிறார். நீச்சல் குளம், பாத்ரூம், வீட்டில் உள்ள சோஃபா என அவர் போட்டோ ஷுட் நடத்தும் இடமே பயங்கரமாக உள்ளது. எப்போதும் முன்னழகு வெளிப்படும் போட்டோக்களுக்கும் வீடியோக்களுக்குமே முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

ஆடையில் கவனம்
அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் உள்ளது. பாத்ரூமில் நின்றப்படி அங்குள்ள கண்ணாடியை பார்த்து செல்பி எடுத்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அதில் அவர் அணிந்திருக்கும் ஆடை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

அவிழ்ந்தால் என்ன ஆவது?
அதாவது ஷு லேஸ் மாடலில் எந்த பிடிமானமும் இல்லாமல் உள்ளது அவரது அந்த டிரெஸ். பார்க்கும் போதே லேஸ் அவிழ்ந்தால் என்ன ஆவது என பதைபதைக்க வைக்கிறது அவரது உடையும் போஸும். இதில் அவரது ஆடை அரைகுறையாக மட்டுமே மறைக்கப்பட்டு பெரும்பாலும் வெளியே தெரிந்துள்ளது.

பாதி மார்பு வரை
இதேபோல் வேறொரு வித்தியாசமான உடையில் மீண்டும் பாத் ரூம் கண்ணாடி முன்பு ஒரு செல்பி எடுத்து மிரளவிட்டுள்ளார் பியூமி. பாதி மார்பு வரை தெரியும் அந்த உடையில் முன்னால் முடிச்சு போன்று உள்ளது. தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடைக்கு மேல் எதையும் மறைக்காதப்படி ஒரு ஓவர் கோட்டை அணிந்துள்ளார்.

முகத்தில் பட்டாம் பூச்சி
அதே உடையில் முகத்தில் பட்டாம்பூச்சி ஸ்டிக்கரை பறக்கவிட்டு டிக்டாக் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் எதை செல்ல வருகிறார் என்று தெரியாத நிலையில் ஃபுல் மேக்கப்பில் அவரது மார்பழகையே ஃபோகஸ் செய்து உசுப்பேற்றியுள்ளார்.

செக்ஸி பாடி
இதேபோல் தனது தோழியுடன் எடுத்தப் போட்டோ, செல்பி என அனைத்திலும் அவரது மார்பழகையை பிரதானப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவரது முன்னழகை ஆஸம் என வர்ணித்துள்ளனர். மேலும் செக்ஸி பாடி என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











