ஆண் ஒருவருடன் அரைகுறை உடையில் லிப்லாக்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் ஹாட் வீடியோ!

சென்னை: பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலி ஆண் ஒருவருடன் படு நெருக்கமாக லிப்லாக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பியூமி ஹன்சமாலி இலங்கையை சேர்ந்தவர். வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

பிரபல மாடலாகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள இவர், அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

முன்னழகு போட்டோ

முன்னழகு போட்டோ

குளியல் போட்டோக்கள், வீடியோக்கள், பாத்ரூம் செல்பிகள், அரைகுறை ஆடையில் செல்பிகள், மகனுடன் இருக்கும் செல்பிகள் என விதவிதமாய் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். குறிப்பாக தனது முன்னழகு தெரியும் போட்டோக்களை ஷேர் செய்து சூடேற்றி வருகிறார்.

பகீர் வீடியோ

பகீர் வீடியோ

இதனால் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரைகுறை ஆடையில் பியூமி தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களும் பெரும் பிரபலம். இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலியின் பகீர் விடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது.

ஆண் ஒருவருடன் லிப்லாக்

ஆண் ஒருவருடன் லிப்லாக்

அதாவது ஆண் நண்பர் ஒருவருடன் நடிகை பியூமி ஹன்சமாலி படுக்கையில் படு நெருக்கமாக உள்ளார். இருவரும் மாறி மாறி லிப்லாக் கொடுத்து வருகின்றனர். இந்த வீடியோவை பியூமி ஹன்சமாலியே தனுது செல்போனில் எடுத்திருப்பதாக தெரிகிறது.

வேறு ஒரு ஆணுடன்

வேறு ஒரு ஆணுடன்

அண்மையில் அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். மேலும் கணவரை மிஸ் செய்வதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் அவர் நெருக்கமாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள பியூமி ஹன்சமாலியின் இந்த வீடிய அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல முறை பியூமி ஹன்சமாலி, தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் பல போட்டோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X