என்னதான் மகன் என்றாலும் அவருக்கு முன்னால் இப்படியா.. நடிகையை விளாசும் நெட்டிசன்கள்!

சென்னை: பிரபல நடிகை தனது மகனுக்கு முன்னால் அரைகுறை ஆடையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி, வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

பிரபல மாடலான இவர், ஏராளமான அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை குவித்துள்ளார். மேலும் பல விளம்பர படங்கள் மற்றும் அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

படங்கள் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் மற்றும் ரசிகர்களை காட்டிலும் சமூக வலைதளங்கள் மூலம் தான் பியூமி ஹன்சமாலி அதிக பிரபலமானார். மேலும் சமூக வலைதளங்களில்தான் ரசிகர் கூட்டமும் அதிகம். டிவிட்டரில் மட்டும் 30 ஆயிரம் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

விட்டு வைப்பதில்லை

விட்டு வைப்பதில்லை

நடிப்பு, பாடல், மாடல் என பல தொழில்களை கைவசம் வைத்துள்ள பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களில்செம ஆக்டிவாக இருந்து வருகிறார். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எதையும் விட்டு வைப்பதில்லை. அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து மிரளவிட்டு வருகிறார்.

மகனுடன் அரைகுறை

மகனுடன் அரைகுறை

எப்போதும் அரைகுறை ஆடையில் முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்க வைக்கிறார். அடிக்கடி தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் பியூமி. அரைகுறை ஆடையில் மகனுடன் இருந்து வருகிறார்

மகனுடன் கேக்

மகனுடன் கேக்

நேற்று சேலையில் மாராப்பை விலக்கி முன்னழகு மொத்தத்தையும் காட்டினார். இந்நிலையில் இன்று உள்ளாடை அணியாமல் வெறும் ஸ்லீப் மற்றும் குட்டி ட்ரவுஸரில் மகனுக்கு முன்பு அமர்ந்து கேக் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி.

ரொம்ப செக்ஸி

ரொம்ப செக்ஸி

இதில் அவரது முன்னழகு தொடை அழகு என மொத்தமும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டாலும் மறுபக்கம் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது உங்கள் மகன் ரொம்பவே செக்ஸி அதனால்தான் உங்களை போன்ற செக்ஸியான அம்மா கிடைத்துள்ளார் என கூறியுள்ளார்.

விரைவில் டாப்லெஸ்

விரைவில் டாப்லெஸ்

இன்னும் சில நெட்டிசன்கள் அம்மாவும் பையனும் இப்பவே இப்படி அரையும் குறையுமா இருக்காங்களே, வளர்ந்த பிறகு எப்படி இருப்பாங்களோ என டபுள் மீனிங்கிலும் கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் உங்கள் மகனை போன்று உங்களையும் விரைவில் டாப்லெஸில் பார்ப்போம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X