இதுதான் இலங்கை காமசூத்ராவாம்.. ஜாக்கெட் அணியாமல்.. முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிரபல நடிகை!

சென்னை: பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி ஜாக்கெட் அணியாமல் முன்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் பட போஸ்டர் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

நடிகை பியூமி ஹன்சமாலி வாசனயே சண்டா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிரபல மாடலாக வலம் வரும் பியூமி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பர படங்கள் என பட்டைய கிளப்பி வருகிறார்.

அழகி பட்டங்கள்

அழகி பட்டங்கள்

இதனால் இலங்கை முழுக்க பிரபலமான பியூமி ஹன்சமாலி, ஏராளமான அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று பட்டங்களை குவித்துள்ளார். எப்போதும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் பியூமி ஹன்சமாலி.

சொக்க வைக்கும் பியூமி

சொக்க வைக்கும் பியூமி

தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களையும் தான் பங்கேற்கும் நிகழ்வுகளின் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். எப்போதும் முன்னழகையும் தொடை அழகையும் காட்டும் போட்டோக்களை காட்டி சொக்க வைத்து வருகிறார்.

குடி கும்மாளம்..

குடி கும்மாளம்..

அதேபோல் நண்பர்களுடன் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார் பியூமி. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி, ஆண் நண்பர்களுடன் குடி கும்மாளம் என்றிருந்தார். அவர்களுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சிய போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

பொது வெளியில் நெருக்கம்

பொது வெளியில் நெருக்கம்

இருந்த போதும் நாள் தோறும் ஒரு ஆண் நண்பருடன் இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் மேடம் என கேட்க தொடங்கி விட்டனர்.

முன்னாள் கணவர்

முன்னாள் கணவர்

ஆனாலும் தனது மகன் கவின் மற்றும் தனது முன்னாள் கணவருடன் எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்ய தவறுவதில்லை பியூமி. ஒரே பாத் டப்பில் மகனுடன் குளிக்கும் போட்டோக்களையும், முன்னாள் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கோல்டு மெமோரிஸ்

கோல்டு மெமோரிஸ்

அந்த வகையில் தனது முன்னாள் கணவர் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோக்களையும் அவருடன் பப்பில் ஆட்டம் போட்ட போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் கோல்டு மெமோரிஸ் என ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி.

காமசூத்ரா போஸ்டர்

காமசூத்ரா போஸ்டர்

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஸ்ரீலங்கன் காமசூத்ரா என்ற படத்தின் போஸ்டரையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தாமரை பூவுக்கு நடுவில் பியூமி நிற்பதாக உள்ளது. மேலும் அதில் சிவப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை அணிந்துள்ளார்.

அப்பட்டமாக தெரியும் அழகு

அப்பட்டமாக தெரியும் அழகு

அந்த சேலைக்கு ஜாக்கெட் அணியாமல், உள்ளாடையும் அணியாமல் முன்னழகை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார் பியூமி. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இந்த படம் எப்போது ரிலீஸ் எப்படி பார்க்கலாம் என வழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X