இப்படி காட்டினால் எங்கே பார்ப்பது பியூமி.. சிங்கள நடிகையால சூடாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இலங்கை நடிகை மொத்தத்தையும் காட்டி எடுத்திருக்கும் செல்பியை பார்த்த நெட்டிசன்கள் சூடாகியுள்ளனர்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து கிறங்க வைத்து வருபவர் பியூமி ஹன்சமாலி. இலங்கை மாடல் அழகியான இவர், ஏராளமான அழகிப் பட்டங்களை வாங்கி குவித்துள்ளார்.

வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் பியூமி. தொடர்ந்து படங்கள் விளம்பரப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்து வருகிறார்.

டிக்டாக் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோக்கள்

சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பியூமி ஹன்சமாலி, அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். டிக்டாக் வீடியோக்களையும் அசத்தலாக வெளியிட்டு வருகிறார்.

குளியல் போட்டோ

குளியல் போட்டோ

அவருடைய நார்மல் போட்டோவாக இருந்தாலும் சரி, செல்பியாக இருந்தாலும் சரி தனது முன்னழகை காட்டி கிறங்க வைத்து வருகிறார். அடிக்கடி நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களையும் குழந்தைகளுடன் விளையாடும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

பாத்ரூமில் செல்பி

பாத்ரூமில் செல்பி

மேலும் பாத்ரூமில் அரைகுறை ஆடையில், பாத்ரூம் கண்ணாடி முன்பு, சோஃபாவில் படுத்து என ரகம் ரகமாக செல்பிக்களை வாரி இறைத்து வருகிறார். இந்நிலையில் அரைகுறை ஆடையில் பாத்ரூமில் இருந்தப்படி மீண்டும் ஒரு செல்பி எடுத்துள்ளார்.

பேக் வியூ

பேக் வியூ

அதில் அவரது முதுகு முழுவதும் தெரிகிறது. இதில் கலரில் ஒரு செல்பியையும் கறுப்பு வெள்ளையில் ஒரு செல்பியையும் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு பேக் வியூ என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

எங்கே பார்ப்பது பியூமி?

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது பின்னழகை பாம் பாம் என வர்ணித்துள்ளனர். மேலும் முன்னழகை இன்னும் கொஞ்சம் காட்டுங்கள் என கெஞ்சி வருகின்றனர். சில நெட்டிசன்கள், இப்படி காட்டினால் எங்கே பார்ப்பது பியூமி.. என்றும் கேட்டு வருகின்றனர்.

அலும்பு தாங்க முடியல

சில நெட்டிசன்கள் டாப் டூ பாட்டம் வியூவில் ஒரு போட்டோவை ஷேர் செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சில நெட்டிசன்கள் உங்கள் அலும்பு தாங்க முடியவில்லை என சூடாகியிருக்கின்றனர். பியூமியின் இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X