Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆண் நண்பருடன் பாரில் அட்டகாசம் செய்யும் நடிகை.. விதவித போஸ்களில் அலப்பறை.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: ஆண் நண்பருடன் நடிகை பியூமி ஹன்சமாலி பாரில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி நாள்தோறும் ரகம் ரகமாக போட்டோக்களை ஷேர் செய்து மிரள விட்டு வருகிறார்.
அவர் ஷேர் செய்யும் போட்டோக்களால் இணையமே திக்குமுக்காடி வருகிறது.
நைட்டியுடன் வயலில் இறங்கி விதை விதைத்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. வாழ்த்தும் ரசிகர்கள்!
நண்பர்களுடன் கொண்டாட்டம்
கணவரை பிரிந்துள்ள பியூமி ஹன்சமாலி தனது மகனுடன் வசித்து வருகிறார். வீக்கென்ட் என்றாலே குடியும் கும்மாளமுமாய் நடிகர்களுடன் கொண்டாடி வருகிறார். அதோடு அடிக்கடி நண்பர்களுடன் அவுட்டிங் சென்று வருகிறார்.
அரைகுறை உடையில்
அதோடு என்ன செய்தாலும் அதனை செல்பிக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். எப்போதும் அரைகுறை உடையில் போட்டோக்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.
இப்படி இருந்தால் எப்படி?
அவர் ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் அரைகுறை உடையில் இருக்கும் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி இருந்தால் எப்படி கணவர் உடன் இருப்பார் என்றும் விளாசி வருகின்றனர்.
எல்லை மீறி
ஆண்களுடன் அவர் காட்டும் நெருக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கும் சான்ஸ் கிடைக்குமா என எல்லை மீறி பேசி வருகின்றனர். அவ்வப்போது அவர் ஆண்களுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
பாரில் செம லூட்டி
அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு மொத்தம் எத்தனை கணவர் என்றும் பங்கமாக கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்ளுடன் பாரில் செம லூட்டி அடித்துள்ளார்.
பயங்கர போஸ்
பாரில் ஒரு ஆண் நண்பரை சுற்றி நான்கு பெண்கள் இருந்து கொண்டு அவரை கொஞ்சுவது, கட்டி அணைப்பது, மடியில் அமர்ந்திருப்பது, மேலே சாய்ந்திருப்பது என படு பயங்கரமாக போஸ் கொடுத்துள்ளனர். அதில் அந்த நபருடன் ரொம்பவே நெருக்கமாக இருப்பது பியூமிதான்.
மை டியர் மோமி
குருப்பாக கும்மியடித்ததோடு மட்டுமின்றி அந்த நபருடன் பியூமி மட்டும் தனியாக பல போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார். இருவரும் கட்டி அணைத்தப்படியும் ஒட்டி உரசியப்படியும் படு ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு மை டியர் மோமி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
கொடுத்து வைத்தவர்
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னடா நடக்குது இங்க என பொறுமி தள்ளியுள்ளனர். சில நெட்டிசன்கள் லக்கி மேன் என்றும் கொடுத்து வைத்தவர் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். பியூமி ஹன்சமாலியின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.