பிளாக் பிகினியில் பளீச் போஸ் கொடுத்த இலங்கை அழகி.. இதற்காகதான் காத்திருந்தோம் என உருகும் ரசிகாஸ்!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலியின் ரணகள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி திரைப் படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சிங்கள மொழி படங்கள் மட்டுமின்றி மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அடிக்கடி செல்பி

அடிக்கடி செல்பி

சிங்கில் மதராக இருந்து வரும் பியூமி ஹன்சமாலி அவ்வப்போது தனது ஹாட் செல்பிக்களை ஷேர் செய்து திணறவிட்டு வருகிறார். அடிக்கடி அவர் முன்னழகை காட்டி ஷேர் செய்யும் செல்பிக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

கொஞ்சம் அடக்கம்

கொஞ்சம் அடக்கம்

கடந்த சில நாட்களாக பாப்பி உடைகளை அணிந்து அவற்றை விளம்பரப்படுத்தும் வகையில் ஒய்யார போஸ் கொடுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. இதனால் கடந்த சில நாட்களாக அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் கொஞ்சம் அடக்கமாகவே இருந்தது.

உள்ளாடை போன்று..

உள்ளாடை போன்று..

இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி, மேலாடை எதுவுமே அணியாமல் வெறும் உள்ளாடைகளுடன் நின்று படு பயங்கரமாக ஒரு போஸ் கொடுத்துள்ளார். கறுப்பு நிற உள்ளாடை போன்று இருக்கும் அவரது பால் போன்ற மேனி பளீச்சென தெரிகிறது.

பாத் டப்புக்குள்..

பாத் டப்புக்குள்..

பல நாட்களாக ரசிகர்கள் அவரிடம் பிகினியில் போஸ் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். பிகினியில் பாதியை மட்டும் காட்டி ஏமாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பாத்ரூமில் பாத் டப்புக்குள் இருந்தப்படி இப்படி ஒரு செல்பி எடுத்துள்ளார் பியூமி.

பிளாக் பியூட்டி

பிளாக் பியூட்டி

இந்த உடையில் அவரது மொத்த அழகையும் பார்த்த ரசிகர்கள் ஆஹா ஒஹோ என அப்படி வர்ணித்துள்ளனர். பலரும் அவரது உடையையும் அழகையும் பார்த்து பிளாக் பியூட்டி என்றும், அமேஸிங் என்றும் வர்ணித்துள்ளனர்.

ஹாட்னஸ் கொல்கிறது

ஹாட்னஸ் கொல்கிறது

பியூமியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன், இதற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். உங்களின் பெல்லியையும் பிகினியில் உங்களின் ஹாட்னஸும் கொல்கிறது என உருகியுள்ளார். மற்றொருவர் இதுபோன்ற உங்களின் போட்டோவை பார்க்க ரொம்ப நாட்களாய் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

வேறு வேறு போஸில்..

வேறு வேறு போஸில்..

மற்றொரு நெட்டிசனான இவர் நீங்கள் விரும்பினால், இது உங்களின் ஒரிஜினல் ஐடியாக இருந்தால் இந்த ஒரு போட்டோவுக்கே உங்களுக்கு லட்சம் லட்சமாக கொடுக்கலாம் என்று ஜொள்ளுவிட்டுள்ளார். மற்றொருவர் இதே போட்டோவில் வேறு பல போஸில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இதுமட்டும் எதற்கு?

இதுமட்டும் எதற்கு?

பல நெட்டிசன்கள் பியூமி ஹன்சமாலியை புகழ்ந்து தள்ளினாலும் சில நெட்டிசன்கள் அவரது இந்த போட்டோவை பார்த்து கழுவி ஊற்றியுள்ளனர். மொத்தமாக அவிழ்த்து விட்டீர்கள் என்றும், இதெல்லாம் ஒரு போஸா என்றும் இதுமட்டும் எதற்கு என்றும் விளாசியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X