வீக்கென்ட் ஆனாலே வேற மாதிரி ஆயிட்றீங்களே.. இலங்கை அழகியின் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பியூட்டி பார்லரில் எடுத்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளார்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கை மாடலான பியூமி ஹன்சமாலி, திரைப்படங்களில் நடிப்பது விளம்பரப் படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாக இருந்து வருகிறார்.

பாப்பி ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் அதன் வித்தியாசமான உடைகளை அணிந்து, போஸ் கொடுத்து வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்து கிறங்க வைக்கிறார்.

பேலன்ஸ்..

பேலன்ஸ்..

கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் பியூமி எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தனது மகனுடன் நேரத்தை கழிக்க தவறுவதில்லை. அடிக்கடி மகனுடன் வெளியே செல்வது, விளையாடுவது என பேலன்ஸ் செய்து வருகிறார்.

க்யூட் போட்டோ

க்யூட் போட்டோ

நடிகை பியூமி ஹன்சமாலி தனது மகனுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த போட்டோவை ஷேர் செய்து பிரமிக்க வைத்தார். அவ்வளவு க்யூட்டான அந்த போட்டோ அத்தனை லைக்ஸ்களை குவித்தது. பலரும் பியூட்டிஃபுல் என பாராட்டினர்

கண் சிமிட்டாமல்

கண் சிமிட்டாமல்

இந்நிலையில் தற்போது பியூமி ஹன்சமாலி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண்களை சிமிட்டாமல் வாயை பிளந்துள்ளனர். அதாவது நேற்று சனிக்கிழமை என்பதால் பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார் பியூமி. அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பியூமி.

ஃபேசியல் தானா..

ஃபேசியல் தானா..

அதில் மேலே ஒரு துணியை போட்டப்படி படுத்துள்ளார். அவருக்கு முகத்தில் ஃபேசியல் செய்து வருகிறார் பியூட்டிசியன். இதனை பார்த்த நெட்டிசன்கள் வெறும் ஃபேசியல் மட்டும்தானா அல்லது பாடி மசாஜுமா என கேட்டு ஜொள்ளுவிட்டுள்ளனர்.

வீக் என்ட் ஆனாலே..

வீக் என்ட் ஆனாலே..

இன்னும் பலர் அந்த வீடியோவை பார்த்து அவரின் முன்னழகை வர்ணித்துள்ளனர். மேலும் சிலர் செம ஹாட் நீங்கள் என்றும் வாயை பிளந்துள்ளனர். மேலும் வீக் என்ட் என்றாலே இது மாதிரி வில்லங்கமான வீடியோக்களை ஷேர் செய்கிறீர்களே என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X