பியூமிக்கு தடவி தடவி மசாஜ் செய்துவிடும் பியூட்ஷியன்.. அதிர்ஷ்டசாலி என சூடாகும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி பியூட்டி பார்லரில் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோவை வெளியிட்டு சூடேற்றியுள்ளார்.
Recommended Video
பிரபல இலங்கை மாடலான பியூமி ஹன்சமாலி சினிமாவிலும் நடித்து வருகிறார். சிங்கள மொழி படங்கள் மட்டுமின்றி மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனால் இலங்கை முழுக்க பெரும் பிரபலமானார் நடிகை பியூமி ஹன்சமாலி.

ரசிகர்களை உற்சாகப்படுத்தி..
தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் செம பிரபலமாக உள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பியூமி அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

செல்பி போட்டோக்கள்
பெரும்பாலும் முன்னழகு தெரியும் படியான போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் பியூமி ஹன்சமாலி. செல்பி வெறியரான பியூமி, பாத்ரூம், ஜிம்,ஹோட்டல், பார் என எங்கு சென்றாலும் செல்பிக்களை ஷேர் செய்து கலக்கி வருகிறார்.

செம்ம ஆட்டம்
வீக்கெண்ட் என்றாலே பியூமியின் பார் போட்டோக்களும் பார்ட்டி போட்டோக்களும் வெளியாகி பதற வைக்கும். அதிரிபுதிரியாக செம்ம ஆட்டம் போட்டு டிக்டாக் வீடியோக்களையும் ஷேர் செய்து திணற விட்டு வருகிறார்.

பியூட்டி பார்லர் வீடியோ
அவரது போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி பியூட்டி பார்லரில் எடுத்த செல்பி வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

டவலுடன் படுத்திருக்க
அதனை பார்த்த நெட்டிசன்கள் செம சூடாகியுள்ளனர். அதில் வெறும் டவுலுடன் மசாஜ் செய்துள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி. பியூமி ஹன்சமாலி, டவலுடன் படுத்திருக்க, பியூட்டிஷியன் பாதம் முதல் தொடை வரை மசாஜ் செய்துள்ளார்.

அதிர்ஷ்டசாலி
அந்த வீடியோவுக்கு ஃபன் டைம் வித் சஹானா என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங் கமெண்ட்டுகளால் நிரப்பியுள்ளனர். பலரும் மசாஜ் செய்துவிடும் நபர் ஆணா அல்லது பெண்ணா என்றும் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அவர் ஆண் என்றால் ரொம்பவே கொடுத்து வைத்தவர் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











