'பார்ன் ஸ்டார்' மாதிரி இருக்கீங்க.. உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்!

சென்னை: முன்னழகை மொத்தமாக காட்டிய பிரபல நடிகையை பார்ன் ஸ்டார் போன்று இருப்பதாக விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள்.

இலங்கை மாடல் மற்றும் நடிகையான பியூமி ஹன்சமாலி, அந்நாட்டு மொழி படங்கள் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

அதோடு அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகவுள்ளார்.

இன்டர்நேஷனல் பிரபலம்

இன்டர்நேஷனல் பிரபலம்

படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சமூக வலைதளங்களில் பியூமி ஹன்சமாலி இன்டர்நேஷனல் லெவலில் பிரபலம். அதற்கு காரணம் அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் தான்.

 குழந்தைக்கு தாயானபோதும்

குழந்தைக்கு தாயானபோதும்

ஒரு ஆண் குழந்தைக்கு தாயான போதும், கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சத்தனம் காட்டுவதில்லை பியூமி ஹன்சமாலி. குட்டி குட்டி உடையில் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

செல்பி வெறி

செல்பி வெறி

செல்பி எடுப்பதில் வெறித்தனமாக விருப்பம் கொண்ட பியூமி, எங்கு சென்றாலும் செய்யும் முதல் வேலை செல்பி எடுப்பதுதான். அந்த செல்பிக்களை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து ரசிகர்களையும் திணறடித்து வருகிறார்.

வாடிக்கையான செல்பி

வாடிக்கையான செல்பி

பாத் ரூம், ஜிம், ஷாப்பிங் மால், பார், பார்ட்டி, ட்ரையல் ரூம், படுக்கையறை, லிஃப்ட், பியூட்டி பார்லர் என எங்கு சென்றாலும் அங்கிருந்து வித விதமாக செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவற்றை தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.

போட்டோ ஷுட்டுக்கு முன்

போட்டோ ஷுட்டுக்கு முன்

அந்த வகையில் அண்மையில் கறுப்பு நிற பிகினியில் பியூமி ஷேர் செய்த செல்பி செம வைரலானது. இந்நிலையில் தற்போது போட்டோ ஷுட்டுக்கு முன்னதாக அவர் எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஸிக்ஸாக் ஓபன்

ஸிக்ஸாக் ஓபன்

அதாவது வெள்ளை நிற மினி ஸ்கர்ட் பிங்க் நிற க்ராப் டாப்ஸ் அணிந்துள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் அணிந்திருக்கும் டாப்ஸில் முன் பக்கத்தில் ஸிக்ஸாக்காக ஓபன் வைக்கப்பட்டுள்ளது.

கையில் பால்

கையில் பால்

இதில் அவரது முன்னழகு மொத்தமாக தெரிகிறது. இந்த உடையில் வகை வகையாக செல்பிக்களை எடுத்துத் தள்ளியிருக்கும் பியூமி, கையில் பாலுடன் தனது போட்டோ ஷுட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya
மறுபக்கம் விமர்சனம்

மறுபக்கம் விமர்சனம்

இதனை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டிருந்தாலும் மறுப்பக்கம் பார்ன் ஸ்டார் போன்று உள்ளீர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் பலர் டபுள் மீனிங் கமெண்ட்டுகளையும் அவரது பக்கத்தில் குவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X