என் அரசன்.. ஆண் நண்பருடன் கொஞ்சும் சிங்கள நடிகை.. இதுக்கு மேல க்ளோஸா இருக்க முடியாது!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி தனது நண்பருடன் ஒட்டி உரசியப்படி எடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ

இலங்கை அழகியான பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் பியூமி ஹன்சமாலி, ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

மகனுடன்

மகனுடன்

கணவரை விவாகரத்து செய்த பியூமி ஹன்சமாலி, தனது மகனுடன் வசித்து வருகிறார். பெரும்பாலான நேரத்தை மகனுடன் கழித்து வரும் பியூமி ஹன்சமாலி அவ்வப்போது, தனது நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க தவறுவதில்லை.

பியூமியின் ஸ்பெஷாலிட்டி

பியூமியின் ஸ்பெஷாலிட்டி

எப்போதும் செல்பி போட்டோக்களையும் செல்பி வீடியோக்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கிருந்தப்படியே செல்பிக்களை எடுத்து தள்ளுவது பியூமியின் வாடிக்கை.

சரக்கு பார்ட்டி

சரக்கு பார்ட்டி

அந்த வகையில் பியூமி தனது ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடுவது பாரில் சரக்கடிப்பது என விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். வாரத்தில் பாதி நாட்கள் சரக்கு பார்ட்டியில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பியூமி.

இலங்கை காமசூத்ரா

இலங்கை காமசூத்ரா

தனது கணவரை விவாகரத்து செய்த போதும் அவருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டு பீலிங்ஸ் காட்டி வருகிறார். அண்மையில் ஸ்ரீலங்கன் காமசூத்ரா என படுமோசனமான உடையில் இருந்த போட்டோவை ஷேர் செய்தார்.

வாயை பிளந்த நெட்டிசன்ஸ்

வாயை பிளந்த நெட்டிசன்ஸ்

அதனை தொடர்ந்து முன்னழகு தெரிய கேக்குடன் இருந்த போட்டோவை ஷேர் செய்த பியூமி, பின்னர் மல்லாக்க படுத்துக்கொண்டு டீப் ஷாட்டில் ஒரு போஸ் கொடுத்திருந்தார் பியூமி. அதனை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்தனர்.

சண்டிமால்

சண்டிமால்

இந்நிலையில் மீண்டும் அரைகுறையாக முன்னழகை காட்டி என்னுடைய அரசன் சண்டிமால்.. என கேப்ஷன் கொடுத்து தனது ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி.

லக்கி மேன்

லக்கி மேன்

தனது நண்பருடன் நெருக்கமாக ஒட்டி உரசி இருக்கும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லக்கி மேன் பொறுமியுள்ளனர். ஏற்கனவே பலமுறை பியூமி அந்த நபருடன் படு நெருக்கமாக பல போட்டோக்களை ஷேர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X