சன்டேன்னாலே சரக்குதானா.. குடியும் கும்மாளமுமாய் இருக்கும் நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சன்டே பார்ட்டி என பிரபல நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தீர்த்துள்ளனர்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

இலங்கையை சேர்ந்த நடிகையும் மாடலுமானவர் பியூமி ஹன்சமாலி. ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக உள்ளார்.

அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் கிளாமர் துக்கலாகவே உள்ளது. இதனாலேயே சமூக வலைதளங்களில் அவரை பின்தொடருபவர்களின் எணணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நண்பர்களுடன்..

நண்பர்களுடன்..

அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதிலும் கவர்ச்சி காட்டுவதால் மகனுடன் இருக்கும் போது கூட இப்படியா என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். கடந்த சில நாட்களாக ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

புதிய புதிய போட்டோக்கள்

புதிய புதிய போட்டோக்கள்

கிராண்ட் லுக்கில் அவர் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இன்ஸ்டாகிராமில் கிராண்ட் லுக் போட்டோக்களை ஷேர் செய்து வரும் பியூமி ஹன்சமாலி டிவிட்டரில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்

ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்

பாத் ரூமில் இருந்து செல்பி, படுக்கையறையில் இருந்து செல்பி என தினமும் விதவிதமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளு விடுவதற்காகவே அவரை ஒரு கூட்டம் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகிறது.

கையில் சரக்குடன்..

கையில் சரக்குடன்..

வழக்கமாக சனி ஞாயிறு என்றாலே நடிகை பியூமி ஹன்சமாலி நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி பண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வாரா வாரம் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பார்ட்டி போட்டோக்கள்

பார்ட்டி போட்டோக்கள்

நேற்று சன்டே என்பதால் நேற்று இரவும் வழக்கம் போல் சரக்கடித்து பார்ட்டி பண்ணியிருக்கிறார் பியூமி. தனது நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய போட்டோக்களையும் சரக்கு பாட்டில் இருக்கும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நெட்டிசன்ஸ் விளாசல்

நெட்டிசன்ஸ் விளாசல்

மேலும் பார்ட்டி டைம் என்றும் அந்த போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அதனை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், சன்டே என்றாலே பார்ட்டிதானா என்றும் விளாசி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X