அங்கேயே வந்துட்டாரா.. பாரில் ஆட்டம் போட்ட ஆண் நண்பருடன் வீட்டில் லூட்டி அடிக்கும் நடிகை!

சென்னை: பாரில் ஆட்டம் போட்ட நண்பர் வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த போட்டோவை நடிகை பியூமி ஹன்சமாலி ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

நடிகை பியூமி ஹன்சமாலி நாளுக்கு நாள் பெரும் பிரபலமாகி வருகிறார். குறிப்பாக சமூக வலைதளங்களில் அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

தன்னை ஃபாலோ செய்யும் ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஜாலி ட்ரிப்

ஜாலி ட்ரிப்

சிங்கிள் மதராக உள்ள பியூமி ஹன்சமாலி, தனது மகனுடன் அடிக்கடி வெளியே சென்று நேரத்தை கழித்து வருகிறார். அதோடு தனது நண்பர்களுடன் அவுட்டிங், ஜாலி ட்ரிப் என இருந்து வருகிறார். அந்த போட்டோக்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

பாத்ரூம் செல்பி

பாத்ரூம் செல்பி

அண்மையில் தனது நண்பரான சண்டி மாலின் திருமண வைபவத்தில் பங்கேற்றார் பியூமி. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் தேவதையை போன்று இருக்கிறீர்கள் என வர்ணித்தனர். அதனை தொடர்ந்து பியூமி ஹன்சமாலி பாத்ரூமில் இருந்து ஏராளமான செல்பிக்களை ஷேர் செய்து திணறடித்தார்.

ஆண் நண்பருடன்..

ஆண் நண்பருடன்..

பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரில் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டார் பியூமி ஹன்சமாலி. கட்டியணைத்தும் ஒட்டி உரசியும் அவர்கள் போட்ட ஆட்டத்தை தனது சமூக வலைதள பங்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை வயிறு எரிய செய்தார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்து வைத்தவர் என கூறி வந்தனர்.

மோமி சர்ப்ரைஸ்

மோமி சர்ப்ரைஸ்

இந்நிலையில் அந்த நண்பர் தனது வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாக கூறி இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களில் எந்த மேக்கப்புமே இல்லாமல் செம க்யூட்டாக உள்ளார். மேலும் மார்னிங்.. மோமி.. சர்ப்ரைஸ் என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ரொம்ப லக்கி

ரொம்ப லக்கி

மோமி டியர் என இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், எங்களை இப்படி பொறாமை பட வைக்கிறீர்களே என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் மோமி ரொம்ப லக்கி என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X