படுக்கையறையில் இளைஞருடன் படுநெருக்கமாக பிரபல நடிகை பூஜாகுமார்.. தீயாய் பரவும் பகீர் போட்டோஸ்!

சென்னை: நடிகை பூஜா குமார் இளைஞருடன் படு நெருக்கமாக நடித்துள்ள படுக்கையறை காட்சி போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

பிரபல நடிகையான பூஜா குமார், தமிழ் சினிமாவில் காதல் ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பூஜா குமார், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 என கமலின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் பூஜா குமார். மேலும் மீன் குழம்பும் மான் பண்ணையும், சிவரஞ்சனியும் என்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

நடிகர் கமல்ஹாசனின் குடும்ப விழாக்களிலும் பங்கேற்று வருகிறார் இதனால் கவுதமிக்கு பிறகு கமலுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை என செய்திகள் பரவின. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூஜா குமார், அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்து வரும் ஃபோர்பிடன் லவ் என்ற வெப் சீரிஸ் தொடர்பான போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். ஃபோர்பிடன் லவ் என்ற வெப் சீரிஸ் ஜீ5 நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

ரொமான்ஸ் காட்சிகள்

ரொமான்ஸ் காட்சிகள்

இந்த வெப் சீரிஸை 4 அவார்டு வின்னிங் இயக்குநர்கள் இயக்குகிறார்கள். அதாவது பிரியதர்ஷன், பிரதீப் சர்க்கார், மகேஷ் மஞ்சுரேக்கர், அனிருத்தா ராய் சவுத்ரி ஆகிய நான்கு பேர் இயக்குநர்கள். பெயருக்கு ஏற்றது போலவே ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது ஃபோர்பிடன் லவ்.

அனாமிகா போர்ஷன்

அனாமிகா போர்ஷன்

இந்த வெப் சீரிஸ் 4 சிறு சிறு கதைகளை கொண்டது. ஒவ்வொரு கதையும் 45 நிமிடங்களை கொண்டிருக்கிறது. பூஜா குமாரின் பகுதியை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார், இந்த பகுதிக்கு அனாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு வயதான பெண் (பூஜா குமார்) தனது திருமணத்தில் மகிழ்ச்சியற்றவராகவும், ஒரு இளைஞரிடம் அன்பைக் காணும் கதையாகவும் உள்ளது.

படுக்கையறை காட்சி

படுக்கையறை காட்சி

பிரியதர்ஷன் இயக்கும் இந்த சீரிஸில் ஆதித்யா சீல், பூஜா குமார் மற்றும் ஹர்ஷ் சாயா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ட்ரெயிலர் அண்மையில் ரிலீஸானது. இந்நிலையில் அனாமிகா எபிசோடில் நடிகை பூஜா குமார், இளைஞருடன் படுக்கையறையில் நெருக்கமாக நடித்துள்ள காட்சிகள் தீயாய் பரவி வருகிறது.

பூஜா குமாரா இப்படி?

பூஜா குமாரா இப்படி?

முழுக்க முழுக்க சேலையில் ஆன்ட்டி கெட்டப்பில் வலம் வரும் பூஜா குமார் அரைகுறை உடையில் இளைஞருடன் இருக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பூஜாகுமாரா இப்படியெல்லாம் நடிக்கிறார் என ஆச்சரியப்பட்டுள்ளனர். நடிகை பூஜா குமார் கமலின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X