Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமண நாளை இப்படி ஒரு போட்டோவ போட்டா கொண்டாடுறது.. உள்ளாடைகளுடன் ஒய்யாரமாய் படுத்திருக்கும் ஜோடி!
சென்னை: திருமண நாளை முன்னிட்டு பிரபல திரை ஜோடி ஒன்று உள்ளாடைகளுடன் ஒய்யாரமாய் படுத்திருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறது.
Recommended Video
நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றி பெரும் பிரபலமானார். இதனை தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய சக விஜேவான கிரேக்கை திருமணம் செய்தார்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார் பூஜா.
படுக்கையில் படுத்துக் கொண்டு.. அனுஷ்கா வெளியிட்ட அந்த புகைப்படம்.. என்ன ஒரு வசீகரம்!
அந்தகாரம் படம்
காதலில் சொதப்புவது எப்படி? நண்பண், பீசா, நண்பேண்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியாகவுள்ள அந்தகாரம் படத்திலும் பூஜா ராமச்சந்திரன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா.
பூஜாவுடன் திருமணம்
இந்நிலையில் தெலுங்கு நடிகரான ஜான் கோக்கேனை கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பூஜா. ஜான் கோக்கேன் முதலில் நடிகை மீரா வாசு தேவனை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு பூஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
மனைவியுடன் போட்டோ
ஜான் கோக்கேன் பாகுபலி உட்பட பலப் படங்களில் நடித்துள்ளார். இந்த தம்பதி இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ஜான் கோக்கேன் தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
|
லவ் லாக்டவுன்
அதில் இருவரும் உள்ளாடைகளுடன் பீச் மணலில் ஹார்ட்டின் வரைந்து அதற்குள் படுத்திருக்கின்றனர். மேலும் படகில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஜான் கோக்கேன், காதலியுடனான ஓராண்டு லவ் லாக்டவுனை செலிபிரேட் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மொட்ட மாடி
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் இருவரும் வீட்டு மொட்ட மாடியில் தெலுங்கு பாடல் ஒலிக்க, வொர்க்கவுட் செய்யும் வீடியோவை பூஜா ராமச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
வொர்க்கவுட் வீடியோ
இருவரும் தலைக்கீழாக நின்றப்படியும் ஒரு ஒரு கையாக மாற்றி மாற்றி பேலன்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். குனிந்து நிமிர்ந்து, உட்காந்து எழுந்து தீயாய் வொர்க்கவுட் செய்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
-
அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்