என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரொம்ப ஓபனா இருக்காங்களே.. படுக்கையில் படு கவர்ச்சியாய் பூனம் பஜ்வா!
சென்னை: நடிகை பூனம் பஜ்வா, படுக்கையில் செம கிளாமராக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூனம் பஜ்வா.
தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. ஆனால் சொல்லும் அளவுக்கு பெரிதாக எந்த படமும் அமையவில்லை.

காதலர் அறிமுகம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

கிளாமர் போட்டோ
மேலும் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தொடர்ந்து ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா, கடந்த சில நாட்களாய் கிளாமரான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

பெட்டில் செம ஹாட்
குறிப்பாக தொப்புள் தெரியும்படியான போட்டோக்களையே வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா. இந்நிலையில் இன்று பெட்டில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

செக்ஸி லுக்கில்
உள் பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்து பெட்டில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட்டில் ஒரு லூப் கூட இல்லை. சுற்றிலும் மெழுகுவர்த்தி எரிய இந்த லுக்கில் செம செக்ஸியாக இருக்கிறார் பூனம் பஜ்வா.

என்ன சிம்ரன் இதெல்லாம்?
பூனம் பஜ்வாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட் அன்ட் செக்ஸி என வாயை பிளந்துள்ளனர். இன்னும் சிலர் என்ன சிம்ரன் இதெல்லாம் என்றும் அவரது போஸை பார்த்து வருத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











