கடற்கரையில் மல்லாக்கப்படுத்து போஸ்..கவர்ச்சி அலை வீசும் பிரபல தமிழ் நடிகை!
சென்னை : சமீபகாலமாகவே இளைஞர்களை தனது கொழுக்மொழுக் அழகால் வசியம் செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வதாக வெளியான வதந்தியை தொடர்ந்து அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
பூனம் பாஜ்வாவை விரும்பாத ரசிகர்களே இல்லை அந்த அளவுக்கு நடிப்பானாலும் சரி கவர்ச்சியானாலும் சரி ரசிகர்களை தனது அழகின் மூலம் கவர்வதில் இவர் கெட்டிக்காரி.
சமீபகாலமாக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாக இப்பொழுது மீண்டும் கடற்கரையில் குட்டியூண்டு உடையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள செம ஹாட்டான பிக்ஸ் இளைஞர்களின் இதயத்துடிப்பை பதம் பார்த்து வைரலாகி வருகிறது.

கிறங்க வைக்கும் கவர்ச்சியாலும்
அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் ஒரு சில நடிகைகளில் பூனம் பாஜ்வாவுக்கும் மிகப்பெரிய இடம் உண்டு. தனது மெய்மறக்கும் கொழுக்மொழுக்
அழகாலும் கிறங்க வைக்கும் கவர்ச்சியாலும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம்
தெலுங்கு என பல மொழிகளிலும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

மிகப்பெரிய அறிமுகத்தை
அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான "சேவல் " திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பூனம் பாஜ்வா அதைத் தொடர்ந்து நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் அழகான குடும்பப்பாங்கான பெண் கதாபாத்திரத்தில் பல படங்களில் வந்து சென்றார்.

நடிக்கத் தயார்
இந்த நிலையில் சமீபகாலமாக இவருக்கு மார்க்கெட் குறைந்ததால் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்றவாறு கவர்ச்சியை தாறுமாறாக காட்டி வருகிறார்.

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி
திரைப்படங்களில் தனது நடிப்புடன் கவர்ச்சியையும் சேர்த்து ஊட்டி வரும் பூனம் பாஜ்வாவுக்கு நாளுக்குநாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

துவம்சம் செய்து
துரோகி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா, அரண்மனை 2 என இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்க தொடர்ந்து திரைப்படங்களில் தனது கொழுக் மொழுக் அழகை காட்டியவாறு கவர்ச்சியில் துவம்சம் செய்து வருகிறார்.

தொடர்ந்து வைரலாகி
திரைப்படங்களில் மட்டுமே ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் காட்டி வந்த பூனம் பஜ்வா சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டுவதை விட இரு மடங்கு அதிகமாகவே காட்டியவாறு வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி அலை
இந்நிலையில் இப்பொழுது கடற்கரையில் மல்லாக்கப் படுத்தவாறு தனது மொத்த அழகும் தெரிய குட்டியூண்டு கவர்ச்சி உடையை மட்டும் அணிந்துகொண்டு வெறித்தனமாக கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி அலை வீசும் புகைப்படம் ரசிகர்களின் மனதில் புயலை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











