கொஞ்சம் கைய எடுங்க… பூனம் பஜ்வாவின் வரம்பு மீறிய கவர்ச்சியால் தூக்கம் தொலைத்த இளசுகள் !

சென்னை : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றன.

அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ராணியாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.

இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

பல படங்களில்

பல படங்களில்

ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானவர் பூனம் பஜ்வா. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், முத்துனக்கத்திரிக்காய் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து நடிகையாக புகழ் பெற்றார். என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்டிய வருகிறார்.

கவர்ச்சி

கவர்ச்சி

கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பூனம் பாஜ்வா சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் நேர்த்தியாக கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சியை காட்டி வருகிறார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
சிறுத்த இடை

சிறுத்த இடை

பட வாய்ப்புகள் இல்லாததால், ரசிகர்களை தங்கவைத்துக்கொள்ள விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தினமும் ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு நிற உடையில் சிறுத்த இடையை லாவகமாக காட்டி இளசுகளை சூடேற்றிஉள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X