அடேங்கப்பா …என்ன கிளாமரான போஸ்… பூனம் பாஜ்வாவின் வைரல் பிக்ஸ்!

சென்னை : சமீபகாலமாகவே திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் வந்து கவர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை கிறங்க வைத்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா.

பிக் பாஸ் சீசன் 4 மிக விரைவிலேயே தொடங்க உள்ள நிலையில் அதில் பூனம் பாஜ்வா கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா இப்பொழுது குட்டி டவுசரில் மொத்த அழகும் அங்குலம் அங்குலமாக தெரிய வெளியிட்டுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோக்கள் ரசிகர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

நாடித் துடிப்பாக

நாடித் துடிப்பாக

என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்டியவாறு நடித்து ரசிகர்களின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறார்.

கொஞ்சம் தூக்கலாகவே

கொஞ்சம் தூக்கலாகவே

கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பூனம் பாஜ்வா சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் நேர்த்தியாக கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சி காட்டியவாறு அம்சமாக தெரிவார்.

அவர் மறுத்துள்ளார்

அவர் மறுத்துள்ளார்

இந்நிலையில் தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக பிக் பாஸ் சீசன் 4ல் பூனம் பாஜ்வா கலந்துகொள்ள உள்ளதாக சில செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.

ஏமாற்றமாக

ஏமாற்றமாக

பிக்பாஸில் 100 நாட்கள் இவரை கண்டு ரசிக்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்ததை சரி கட்டும் விதமாக ரசிகர்களை குஷியேற்றும் வகையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பாராட்டுகளை பெற்று வருகிறார்.

கவர்ச்சி தூக்கலான

கவர்ச்சி தூக்கலான

இந்நிலையில் குட்டியூண்டு டவுசர் அணிந்து கொண்டு முன்னழகு உட்பட அனைத்தும் அங்குலம் அங்குலமாக தெரிய கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு செம ஸ்டைலிஷாக க்யூட்டாக சிரித்தவாறு வெளியிட்டுள்ள இந்த அதீத கவர்ச்சி தூக்கலான போட்டோக்கள் ரசிகர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X