உடல் எடையை பாதியாக குறைத்த பிரபல நடிகை.. அப்படியும் வாய்ப்பு வராததால் வருத்தமாம்!

சென்னை: பிரபல நடிகையான பூனம் பாஜ்வா பட வாய்ப்புக்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.

Recommended Video

Nandita Swetha Minimal Makeup | Quarantine MakeOver | Lock Down

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஜீவா உடன் சேர்ந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார்.

கிடைத்த பாத்திரங்கள்

கிடைத்த பாத்திரங்கள்

இதனைத்தொடர்ந்து அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்தப் படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

'>

எடை குறைப்பு

பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு உடல் எடை கூடியதுதான் என்று நினைத்த பூனம் பாஜ்வா, தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மன வருத்தம்

ஆனாலும் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு எதிர்பார்த்தப் படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருக்கிறார் பூனம் பாஜ்வா. திரைத்துறையினர் மத்தியில் நல்ல பெயரை பெற்ற நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகையாக

ஏற்கனவே பல நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்துள்ளனர். நடிகை நயன்தாரா முதல் தற்போது உள்ள கீர்த்தி சுரேஷ் வரை அனைவருட் உடல் எடையை பெரிதும் குறைத்தனர். இதனை தொடர்ந்து பட வாய்ப்புக்களை பெற்ற அவர்கள் பலரும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X