பூக்களை வைத்து முன்னழகை மறைத்த பூனம் பஜ்வா.. ஓவர் கிளாமரால் திக்குமுக்காடும் இன்ஸ்டா!

சென்னை: நடிகை பூனம் பஜ்வா ஷேர் செய்துள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிளாமர் கூடிக்கொண்டே போவதாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூனம் பஜ்வா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தொப்புளை காட்டுவது..

தொப்புளை காட்டுவது..

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொப்புளை காட்டுவது முன்னழகை காட்டுவது என கிறங்க வைத்து வருகிறார்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

அந்த வகையில் பூனம் பஜ்வா தற்போது தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். அவற்றில் கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து செம க்யூட்டாக உள்ளார்.

செம க்யூட்..

செம க்யூட்..

மேலும் ஒரு போட்டோவில் வண்ண வண்ண ரோஜா பூக்கள் கொண்ட பொக்கேவை வைத்து முன்னழகை மறைத்துள்ளார். பூனம் பஜ்வாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

பார்ட்டிவியர்..

பார்ட்டிவியர்..

பூனம் பஜ்வா இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் பார்ட்டி வியரில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கூல் போஸ்..

கூல் போஸ்..

பூனம் பஜ்வாவின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் இணையத்திலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்துள்ள பூனம் பஜ்வா கூலர்ஸுடன் செம கூலாகவும் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவும் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Read more about: poonam bajwa காதலர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X