Poonam Bajwa: இது அக்மார்க் நீச்சல் குளம் போட்டோஷூட்.. பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

சென்னை: நடிகை பூனம் பாஜ்வா நீச்சல்குளத்தில் புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

பஞ்சாபி குடும்பத்தைச் சேந்த பூனம் பாஜ்வா 1989ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி ஆவார்.

Actress Poonam Bajwa swimming pool photoshoot trending on internet

பள்ளியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட பூனம் பாஜ்வா, 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார்.

தெலுங்கு படத்தில்: நடிகை பூனம் பாஜ்வாயின் ராம்ப்வாக் பேஷன் ஷோ நிகழ்ச்சியை பார்த்த தெலுங்கு இயக்குனர் ஒருவர் 'ஏமாற'என்ற தெலுங்கு படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார்.

Actress Poonam Bajwa swimming pool photoshoot trending on internet

முதல் படம்: அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேவல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நேர்த்தியான நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இவர் தமிழில் அறிமுகமான முதல்படமே பூனம் பாஜ்வாக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

ஜீவாவுடன் கெமிஸ்டிரி: தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்த படங்களில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். ஜீவா மற்றும் பூனம் பாஜ்வாயின் கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. இந்த திரைப்படங்கள் இவருக்கு ஓரளவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு திடீரென பட வாய்ப்பு குறைந்ததால், முத்துனக்கத்திரிக்காய், அரண்மனை, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தார்.

Actress Poonam Bajwa swimming pool photoshoot trending on internet

ஸ்விம்மிங் பூல் போட்டோஷூட்: தற்போது இவரின் எந்த படமும் இல்லாததால், முகநூல் மற்றும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும், பூனம் பாஜ்வா, நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் இது அக்மார்க் ஸ்விம்மிங் பூல் போட்டோஷூட் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X