ஒவ்வொரு டிரெஸாய் கழட்டி.. கடைசியில் அப்படி ஒரு போஸ்.. வைரலாகும் பூனம் பாண்டேவின் மிரட்டல் வீடியோ!
சென்னை: நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Recommended Video
நடிகை பூனம் பாண்டே இந்தியாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ஆவார். மாடலாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆன பூனம் பாண்டே, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உண்டு. இந்தியில் நாஷா என்ற படத்தில் ஆசிரியையாக அறிமுகமான பூனம் பாண்டே ஒரு மாணவருடன் தவறான உறவில் இருப்பது போன்று நடித்திருப்பார்.

கவர்ச்சி வீடியோக்கள்
இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார். தொடர்ந்து படங்களில் நடித்த போதும் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தொடர்ந்து நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு வைரலாகி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆடை களைப்பு
தனது நிர்வாண மற்றும் கவர்ச்சி வீடியோக்களை விடுவதற்கு என்றே தனியாக ஒரு வெப்சைட்டை நடத்தி வருகிறார் பூனம் பாண்டே. அடிக்கடி நிர்வாண குளியல், ஆடை களைப்பு வீடியோக்களை தனது வெப் சைட்டில் வெளியிட்டு மிரட்டி வருகிறார்.

கர்ச்சிப் முத்தம்
அண்மையில் தனது காதலருடன் நிர்வாணமாக இருந்த வீடியோக்களை வெளியிட்டார் பூனம் பாண்டே. மேலும் கொரோனா அச்சுறுத்தலால், தனது காதலருக்கு கர்ச்சிப்பை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தது உள்ளிட்ட போட்டோக்களை வெளியிட்டார்.

உள்ளாடையுடன்
இந்நிலையில் ஹெலிகாப்டரில் பனி பிரதேசத்திற்கு சென்ற பூனம் பாண்டே அங்கு செம செக்ஸியாக டான்ஸ் ஆடியிருக்கிறார். மேலும், அந்த பனியில் குளிரை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தனது ஆடைகளை ஒவ்வொன்றாய் களைந்து உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.

ஐஸ் அன்ட் ஃபயர்
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தன்னுடைய இந்த வீடியோவுக்கு ஐஸ் அன்ட் ஃபயர் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் பூனம் பாண்டே. பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











