மேலாடை இல்லாமல் காதலனுடன் பிறந்த மேனியாக இருக்கும் பிரபல நடிகை.. செல்பி வேற.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை பூனம் பாண்டே மேலாடை இல்லாமல் பிறந்த மேனியாக காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை பூனம் பாண்டே பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். மாடலாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
இந்தி மற்றும் தெலுங்கு சினிமாத்துறைக்கு பரிட்சயமானவர். தனது சமூக வலைதள பக்கத்தில் அரை நிர்வாண போட்டோக்களை போட்டதன் மூலம் மக்களின் கவனத்தை அதிகம் பெற்றார்.

படத்திற்கு எதிர்ப்பு
இந்தியில் நாஷா என்ற படத்தில் ஆசிரியையாக அறிமுகமான பூனம் பாண்டே ஒரு மாணவருடன் தவறான உறவில் இருப்பது போன்று நடித்திருப்பார். இந்தப் படம் வந்த போது அதன் போஸ்டர்களை பார்த்து மக்கள் கொந்தளித்தனர். பல இடங்களில் படத்தின் போஸ்டரை கிழித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தெலுங்கு படம்
அந்த படத்தின் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருந்தார் பூனம் பாண்டே. தொடர்ந்து கன்னட படம் ஒன்றில் கெஸ்ட் அப்பீயரன்ஸ் கொடுத்த அவர், பின்னர் தெலுங்கு சினிமாவிலும் காதல் பதித்தார். தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் மட்டுமே பூனம் பாண்டே இதுவரை நடித்துள்ளார்.

போட்டோக்கள் வீடியோக்கள்
அதுவும் சொற்ப படங்கள் தான். ஆனாலும் இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார் பூனம் பாண்டே. அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் நிர்வாண போட்டோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வந்தார். அதனை காண ரசிகர்கள் குவிந்ததால் தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட தனி வெப்சைட்டையே தொடங்கியுள்ளார்.

காதலருடன்..
அந்த வெப் சைட்டில் அவ்வப்போது தனது நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி பரிசுகளையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் பூனம் பாண்டே.

காதலருடன் செல்பி
அதில் மேலாடை எதுவும் அணியாமல் பிறந்த மேனியாக உள்ளார். தனது காதலர் இடுப்பில் கை கொடுத்து அணைத்திருக்க கைகளால் தனது மார்பழகை மறைத்தப்படி காதலருடன் செல்பி எடுத்துள்ளார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பூனம் பாண்டே.

டிரெஸையுமா?
மேலும் நான் ஒரு வெஜ்ட்டேரியன், ஆனால் என் காதலர் எல்லாவற்றையும் சாப்பிடுவார் என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் காதலர் என்ன உங்களின் டிரெஸையும் சாப்பிட்டு விடுகிறாரா? என கிண்டலாக கேட்டுள்ளனர்.

கொரோனா முத்தம்
அண்மையில் முகத்தில் கர்ச்சிப்பை கட்டிக்கொண்டு பூனம் பாண்டே அவரது காதலருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த போட்டோவுக்கு கேப்ஷன் கெடுங்கள் என்றும் கேட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த முத்தத்திற்கு கொரோனா முத்தம் என கேப்ஷன் கொடுத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











