புது வீடியோவுக்கு இப்படியா புரமோஷன் பண்றது.. நாக்கை நீட்டி உதட்டை கடித்து.. அதகளம் செய்யும் நடிகை!

மும்பை: நடிகை பூணம் பாண்டே தனது புதிய வீடியோவை விளம்பரப்படுத்தும் வகையில் ஷேர் செய்துள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது.

நடிகை பூணம் பாண்டே கடந்த வாரம் தனது காதலரான சாம் பாம்பேவை முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக லிவிங் டுகேதரில் வாழ்ந்த அவர்கள் தற்போது திருமணம் முடித்துள்ளனர். அவரது திருமண போட்டோக்களும் அதற்கு அவர் கொடுத்த கேப்ஷனும் பெரும் வைரலானது.

தனி வெப் சைட்

தனி வெப் சைட்

பாலிவுட் மற்றும தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த போதும் நாடு முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார் பூனம் பாண்டே. தனது ஆபாச வீடியோக்களை வெளியிட்டு கல்லாக்கட்டி வருகிறார். அதற்காக தனி வெப் சைட்டையும் நடத்தி வருகிறார் நடிகை பூனம் பாண்டே.

துண்டு வீடியோக்கள்

துண்டு வீடியோக்கள்

நிர்வாண குளியல், ஆடை களைப்பு, படுக்கையில் தாறுமாறு என ஒரு மார்க்கமாகவே வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகை பூனம் பாண்டே. பூனம் தான் ஷேர் செய்யும் வீடியோக்களை பார்க்க ஆள் பிடிக்கும் வகையில் தனது ஹாட் வீடியோக்களுக்கு துண்டு வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வேலையில் கவனம்..

வேலையில் கவனம்..

திருமணம் முடிந்த பிறகும் கூட ஓயாமல் தனது வேலையை கதி என இருக்கிறார் பூனம் பாண்டே. லாக்டவுன் காரணமாக ஹனிமூன் செல்ல முடியாமல் தவித்து வரும் பூனம் பாண்டே. வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

கன்னா பின்னாவென..

கன்னா பின்னாவென..

திருமணத்திற்கு பிறகு நிர்வாண வீடியோக்களை ஷேர் செய்வதை குறைத்து விடுவாரோ என அஞ்சினர் ரசிகர்கள். ஆனால் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் தற்போதுதான் தீயாய் வேலை செய்து வருகிறார். கன்னாபின்னாவென கலக்கி வருகிறார்.

மொத்தமும் தெரியும்படி

மொத்தமும் தெரியும்படி

இந்நிலையில் தனது வீடியோவை புரமோட் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் பூனம் பாண்டே. ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்தப்படியே, மஞ்சள் நிற கேப், கண்ணாடி போன்று மொத்தமும் தெரியும்படியான ட்ரான்ஸ்ப்ரன்ட் பிளாஸ்டிக் கவர் உடையை அணிந்து தரிசனம் கொடுத்துள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

லேட் நைட் ஷுட்டிங் என்ற கேப்ஷனோடு தன்னுடைய ஃபெமி ஃபேட்டல் வீடியோவை பாருங்கள் அதற்கான லிங்க் தன்னுடைய பயோவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ஒரு வீடியோ மட்டும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது.

உதட்தைக் கடித்து

உதட்தைக் கடித்து

முன்னதாக கறுப்பு வெள்ளை டீப் நேக் டீ ஷர்ட்டில் தன்னுடைய ஃபெமி ஃபேட்டல் வீடியோவுக்கு விளம்பரம் செய்துள்ளார். அதில் தனது முன்னழகை வளைத்து வளைத்து காட்டியுள்ள பூனம் பாண்டே உதட்டைக் கடித்தும் நாக்கை நீட்டியும் ஹஸ்க்கி வாய்ஸில் கிறங்க வைத்துள்ளார்.

10 லட்சம் லைக்ஸ்

10 லட்சம் லைக்ஸ்

பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எப்படி உங்கள் ஸ்ட்ரக்சரை மெயின்டைன் செய்கிறீர்கள் என்று கேட்டு ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரது முன்னழகையும் லிப்ஸையும் கண்டமேனிக்கு வர்ணித்துள்ளனர். அவரது இந்த வீடியோ சுமார் பத்து லட்சம் வியூஸ்களை குவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X