பூனை பொம்மையுடன் நிர்வாண ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. இது வெறும் ட்ரெயிலர்தானாம்!

சென்னை: பூனை பொம்மையுடன் பிரபல நடிகை நிர்வாண ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Shocking:Poonam Pandey arrested in Mumbai

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் நாஷா என்ற படத்தில் ஆசிரியையாக அறிமுகமனார் பூனம் பாண்டே.

அந்தப் படத்தில் ஒரு மாணவருடன் தவறான உறவில் இருப்பது போன்று நடித்திருப்பார். இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

தொடர்ந்து படங்களில் நடித்த போதும் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று ஒரு செக்ஸி வீடியோவை வெளியிட்டுள்ளார் பூனம் பாண்டே. அதாவது உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாக காட்சியளித்திருக்கிறார் பூனம்.

ட்ரெயிலர்..

ட்ரெயிலர்..

ஆடை இல்லாமல் பூனை பொம்மையை மட்டும் வைத்துக்கொண்டு உடம்பை அரைகுறையாக மறைத்து மிரட்டியிருக்கிறார். அப்படியே டான்ஸும் ஆடி கிக்கேற்றியிருக்கிறார். ட்ரெயிலர் போல் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் பூனம்.

கிட்டியாக இருக்க வேண்டும்

கிட்டியாக இருக்க வேண்டும்


மேலும் முழு வீடியோவும் தனது வெப் சைட்டில் உள்ளது என்றும் அறிவித்துள்ளார் பூனம் பாண்டே.
பூனம் பாண்டேவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் கிட்டியாக நாங்கள் இருக்க வேண்டும் என டிவிட்டி வருகின்றனர்.

கண்கள் கூசும் அளவுக்கு

கண்கள் கூசும் அளவுக்கு

அண்மையில் தனது காதலருடன் தனிமையில் மற்றும் படுக்கையில் இருந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பார்க்கவே கண்கள் கூசும் அளவுக்கு இருந்த அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது.

பூனம் பாண்டே கைது

பூனம் பாண்டே கைது

இந்நிலையில் லாக்டவுனை மதிக்காமல் நடிகை பூனம் பாண்டே தனது காதலருடன் காரில் ஊர் சுற்றியதாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X