பெஸ்ட் ஹனிமூனாம்.. அதையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதகளப்படுத்தும் பூனம் பாண்டே.. குவியும் வியூஸ்!

மும்பை: நடிகை பூனம் பாண்டே தனது ஹனிமூன் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து தெறிக்க விட்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. சொற்ப படங்களில் நடித்த போதும் நாடு முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தனது கவர்ச்சி வீடியோக்கள் மூலம் கல்லா கட்டி வருகிறார். பூனம் பாண்டே கடந்த 2 ஆண்டுகளாக சாம் பாம்பே என்பவரை காதலித்தார்.

லிவிங் டூ கேதர்

லிவிங் டூ கேதர்

இருவரும் லிவிங் டூ கேதரில் இருந்து வந்தனர். பூனம் பாண்டே தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு கிளுகிளுப்பூட்டுவார். அவர்கள் இருவரும் இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் பெரும் வைரலாகி வந்தன.

ஏழு ஜென்மங்கள்

ஏழு ஜென்மங்கள்

கமெண்ட்ஸ்களும் குவிந்து வந்தன. இந்நிலையில் கடந்த வாரம் தனது காதலரை முறைப்படி கரம்பிடித்தார் நடிகை பூனம் பாண்டே. தனது திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு மேலும் அந்த போட்டோவுக்கு இன்னும் ஏழு ஜென்மங்களும் உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கியுள்ளேன்" என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.

அதிக லைக்ஸ்

அதிக லைக்ஸ்

அதற்கு பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பே, "கண்டிப்பாக திருமதி பாம்பே" என்று பதிலளித்தார். அவர்களின் இந்த பதிவு அதிக லைக்ஸ்களை பெற்றது. தொடர்ந்து தனது வெப்சைட்டுக்கான வீடியோ ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தார்.

ஹனிமூன் புறப்பட்ட பூனம்

ஹனிமூன் புறப்பட்ட பூனம்

அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் ஹனிமூன் செல்லவில்லையா என கேட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை, தனது கணவருடன் ஹனிமூன் புறப்பட்டார் பூனம் பாண்டே.

மங்கள் சூத்ரா குங்குமம்

மங்கள் சூத்ரா குங்குமம்

மும்பை ஏர்போர்ட்டில் கேமராக்களின் கண்களில் சிக்கிய அவர் வித்தியாசமான லுக்குடன் இருந்தார். வெள்ளை நிற பேண்ட், லைட் பிங்க் க்ராப் டாப் அணிந்திருந்தார். அதோடு கை நிறைய வளையல்களும், கழுத்தில் மங்கள் சூத்ரா, நெற்றி வகுட்டில் குங்குமம் புது மணப் பெண்ணாய் இருந்தார்.

இன்ஸ்டாவில் வீடியோ

இன்ஸ்டாவில் வீடியோ

மும்பை ஏர்போர்ட்டிலேயே தனது கணவருடன் ரொமான்ஸ் செய்த பூனம் பாண்டே அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது. இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை ஷேர் செய்து திணற விட்டுள்ளார்.

கணவருடன் ரொமான்ஸ்

கணவருடன் ரொமான்ஸ்

போர்வையை அரைகுறையாக போர்த்தியப்படி கணவர் பின்னால் நிற்க செல்பி வீடியோ எடுத்துள்ளார். நாக்கை நீட்டியும், போர்வையை சற்று இறக்கி காண்பித்தும் கணவருடன் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்கவே படு பயங்கரமாக உள்ளது அந்த வீடியோ.

பெஸ்ட் ஹனிமூன்

பெஸ்ட் ஹனிமூன்

அந்த வீடியோவுக்கு ஹேவிங் தி பெஸ்ட் ஹனிமூன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பெஸ்ட் ஹனிமூனா, அப்படி என்றால் எத்தனை ஹனிமூன் கொண்டாடியிருக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இதை எல்லாமா ஷேர் செய்வீர்கள் என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X