மீண்டும் லிப்லாக்.. இன்ஸ்டாவில் போட்டோ.. கமெண்டில் காதலருடன் ரொமான்ஸ்.. படுத்தும் பிரபல நடிகை!

சென்னை: பிரபல நடிகை தனது காதலருக்கு லிப் லாக் கொடுத்த போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டுள்ளார்.

நடிகை பூனம் பாண்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கவர்ச்சியில் ரொம்பவே தாராளம் காட்டி வரும் பூனம் பாண்டே, அதை வைத்தே கல்லாக் கட்டி வருகிறார்.

தனது வெப் சைட்டில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து காசு சம்பாதிக்கும் பூனம் பாண்டே, அவற்றில் சிலவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவருடைய நீண்ட நாள் காதலரான சாம் பாய் என்பவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏற்கனவே பூனம் பாண்டேவும் சாம் பாயும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஃபேவரைட் வீடியோ..

ஃபேவரைட் வீடியோ..

இருவரின் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தனது காதலருக்கு லிப்லாக் கொடுத்த வீடியோவை ஷேர் செய்தார் பூனம் பாண்டே. மேலும் அது தன்னுடைய ஃபேவரைட் வீடியோ என்றும் கூறியிருந்தார்.

காதலருக்கு லிப் லாக்

காதலருக்கு லிப் லாக்

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது காதலருக்கு லிப் லாக் கொடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார் பூனம் பாண்டே. அதில் இருவரும் கட்டிப்பிடித்தப்படி உதட்டோடு உதடு வைத்தப்படி முத்தம் கொடுத்துள்ளனர். இந்த போட்டோவுக்கு நீங்கள் சூரிய ஒளியை கொண்டு வருகிறீர்கள், நான் ஒயினை கொண்டு வருகிறேன். நீங்கள் தான் என் சிறந்த நண்பர். ஹேப்பி ஃபிரண்ட்ஷிப்டே என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கமெண்டில் ரொமான்ஸ்

கமெண்டில் ரொமான்ஸ்

இதனை பார்த்த பூனம் பாண்டேவின் காதலர் சாம்பாய், நீ தான் என் சன் ஷைன் என்னுடைய பெண்ணே.. நான் மூன் ஷைனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என கமெண்ட் பதிவிட்டுள்ளார். இப்படி மாறி மாறி இருவரும் கமெண்ட்டில் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

சுய இன்ப வீடியோ

சுய இன்ப வீடியோ

பூனம் பாண்டேவின் இந்த போட்டோ இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. அண்மையில் பூனம் பாண்டே சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மில்லியன்களில் வியூஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X