கல்யாணம் முடிந்த கையோடு நிர்வாண வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

சென்னை: கல்யாணம் முடிந்த கையோடு பிரபல நடிகை நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. நாஷா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

2 ஆண்டுகளாக காதல்

2 ஆண்டுகளாக காதல்

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளார். தனது கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு என தனி வெப் சைட் நடத்தி அதன் மூலம் வருமானம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பூனம் பாண்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக சாம் பாம்பே என்பவரை காதலித்து வந்தார்.

காதலருடன் நிச்சயதார்த்தம்

காதலருடன் நிச்சயதார்த்தம்

காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களை அவ்வப்போது ஷேர் செய்து இளைஞர்களை சூடேற்றுவார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலரான சாம்முக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்

இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பூனம் பாண்டே தனது காதலரான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார் பூனம் பாண்டே. தங்களின் திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் பூனம் பாண்டே.

கண்டிப்பாக திருமதி பாம்பே

கண்டிப்பாக திருமதி பாம்பே

மேலும் அந்த போட்டோவுக்கு இன்னும் ஏழு ஜென்மங்களும் உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சாம், "கண்டிப்பாக திருமதி பாம்பே" என்று பதிலளித்துள்ளார்.இவர்களின் திருமணத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

இந்நிலையில் திருமணம் ஆன கையோடு நடிகை பூனம் பாண்டே தனது நிர்வாண வீடியோ தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோக்கள் முழுவதும் தனது வெப் சைட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
லீவு விடக்கூடாதா?

லீவு விடக்கூடாதா?

உடலில் ஒட்டுத் துணியில்லாமல் பூனம் பாண்டே ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் கல்யாணம் முடிந்த கையோடு இப்படி கிளம்பிட்டீங்க கொஞ்சம் அதற்கெல்லாம் லீவு விடக்கூடாதா என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X