டாப்லெஸில் தலைவிரி கோலமாய் நிற்கும் பிரபல நடிகை.. போட்டோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்!
சென்னை: பிரபல நடிகை டாப்லெஸாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை பூனம் பாண்டேவை தெரியாத இளசுகளே இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு சமூக வலைளதளங்களில் பரிட்சயமானவர்.
நடிகை பூனம் பாண்டே இந்தியாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ஆவார். மாடலாக இருந்துதிரைத்துறைக்கு அறிமுகம் ஆனார் பூனம் பாண்டே.

தவறான உறவு
பூனம் பாண்டே இந்தி மற்றும் தெலுங்கில் வெகு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உண்டு. இந்தியில் நாஷா என்ற படத்தில் ஆசிரியையாக அறிமுகமானார் பூனம் பாண்டே. அதில் ஒரு மாணவருடன் தவறான உறவில் இருப்பது போன்று நடித்திருப்பார்.

கவர்ச்சி வீடியோக்கள்
இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் பூனம் பாண்டே. இருப்பினும் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். குளிப்பது, ஆடைகளை களைவது, காதலருடன் தனிமையில் இருப்பது என ஏகத்துக்கும் கவர்ச்சியை காட்டி திணறடித்து வருகிறார்.

ரகம் ரகமாக..
தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு எனவே தனியாக ஒரு வெப் சைட்டை நடத்தி வருகிறார் பூனம் பாண்டே. அதில் முழுக்க முழுக்க நிர்வாணமாக நடனமாடுவது, முன்னழகு மற்றும் பின்னழகை காட்டுவது என ரகம் ரகமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

படுக்கையறையில்..
அண்மையில் தனது காதலருடன் படுக்கையறையில் இருந்த போடோக்களை எல்லாம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். படு கவர்ச்சியான அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

டாப்லெஸ்
இந்நிலையில் தற்போது டாப்லெஸாக ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் பூனம் பாண்டே. தொடை முழுக்க தெரியும்படியான குட்டி டிராயர் அணிந்துள்ள பூனம் பாண்டே மேலே ஒன்றும் போடாமல் டாப்லெஸாக போஸ் கொடுத்துள்ளார்.

முன்னால் முடி
ஆனாலும் முன்னால் இருப்பக்கமும் தனது முடியை தூக்கிப் போட்டு அரைகுறையாக மறைத்திருக்கிறார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூனம் பாண்டே, தன்னுடைய அடுத்த வீடியோ குறித்து தனது குழுவுக்கு சுறுக்கமான விளக்கம் என பதிவிட்டுள்ளார்.

அள்ளும் லைக்ஸ்
பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட், க்யூட் என புகழ்ந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஏதாவது பார்ன் வீடியோ வருகிறதா என்றும் கேட்டுள்ளனர். பூனம் பாண்டேவின் இந்த போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











