நிச்சயம் ஆன கையோடு இப்படியா போஸ் கொடுப்பது.. டாப்லெஸிஸ் மிரள விடும் பிரபல நடிகை!

சென்னை: நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பிரபல நடிகை டாப்லெஸில் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு சில படங்களில் நடித்தார்.

இருப்பினும் அனைத்து மொழியிலும் ரசிகர்களை கொண்டுள்ளார். கவர்ச்சிப் புயர் என வர்ணிக்கப்படும் பூனம் பாண்டே லாக்டவுன் நேரத்திலும் டைம் லைனிலேயே உள்ளார்.

தி ஜர்னி ஆஃப் கர்மா

தி ஜர்னி ஆஃப் கர்மா

கடைசியாக இந்தியில் தி ஜர்னி ஆஃப் கர்மா என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத பூனம் பாண்டே, தனது கிளாமர் வீடியோக்களுக்கு என்றே தனி வெப் சைட் நடத்தி வருகிறார். தன்னுடைய ஹாட் வீடியோக்களுக்கு கூகுள் பிளே ஸ்டோரில் தனி மொபைல் ஆப் டெவலப் செய்தார்.

புது புது அப்டேட்டுகள்

புது புது அப்டேட்டுகள்

ஆனால் அந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் உடனடியாக நீக்கியது. இதனால் தனது வெப் சைட்டில் மட்டும் தனது கிளாமர் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அடிக்கடி புதுபுது வீடியோக்களை வெளியிட்டு அந்த வெப் சைட்டை அப்டேட்டுடன் வைத்துள்ளார் பூனம் பாண்டே.

சர்வ சாதாரணம்

சர்வ சாதாரணம்

தனது புதிய வீடியோக்கள் குறித்த அப்டேட்டுகளை தெரிவிக்க இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ள சமூக வலைதளங்களை புரோமோ மீடியமாக பயன்படுத்தி வருகிறார். பூனம் பாண்டேவுக்கு நிர்வாண வீடியோக்கள் எல்லாம் சர்வ சாதாரணம்.

நிச்சய போட்டோக்கள்

நிச்சய போட்டோக்கள்

நடிகை பூனம் பாண்டேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த போட்டோக்களை அவரது காதலரான சாம் பாய் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

சுய இன்பம் காணும்

சுய இன்பம் காணும்

அந்த போட்டோக்கள் வைரலானது. தொடர்ந்து காதலருடனான ரொமான்ஸ் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் பூனம் பாண்டே. கடந்த சில நாட்களாக அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறி செல்கிறது. அடிக்கடி நிர்வாண வீடியோக்களை வெளியிடும் பூனம் பாண்டே சுய இன்பம் காணும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

டாப்லெஸ் போஸ்

டாப்லெஸ் போஸ்

இந்நிலையில் நேற்று டாப்லெஸில் போஸ் கொடுத்துள்ளார் பூனம் பாண்டே. மேலாடை எதுவும் இல்லாமல் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார். மேலும் கைகளை மட்டும் வைத்து மறைத்துள்ளார். அந்த போட்டோவுக்கு நாளைகுகு ரெடியா என்றும் கேட்டுள்ளார்.

இதுவே இப்படி

இதுவே இப்படி

பூனம் பாண்டேவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ரெடியா இருக்கிறோம் என பதில் அளித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த போட்டோவே இப்படி இருக்கிறதே.. இன்று வெளியிடப் போவது எப்படி இருக்கும் என வாயை பிளந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X