காதலருக்கு பப்ளிக்கில் லிப்லாக்.. வீடியோவை ஷேர் செய்த பிரபல நடிகை.. பெருமூச்சுவிடும் ஃபேன்ஸ்!

மும்பை: பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே தனது காதலருக்கு லிப்லாக் கொடுக்கும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை பெருமூச்சு விட செய்துள்ளார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என தனி வெப்சைட் தொடங்கி கல்லாக் கட்டி வருகிறார்.

அண்மையில் லாக்டவுன் விதிகளை மீறியதாக அவர் கைதானதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்தார் பூனம் பாண்டே.

ஆண் நண்பர்

ஆண் நண்பர்

சொற்ப படங்களில் நடித்த போதும் நாடு முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளார் பூனம் பாண்டே. அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளிட்டு வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இதனை பார்த்த கொடுத்து வச்சவர் என பூனமின் காதலரை பார்த்து இளைஞர்கள் பலரும் பெருமூச்சு விட்டனர். அவர்களின் அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டு காசு பார்த்தார் பூனம் பாண்டே. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரான சாம் பாம்பேவுடன் பூனம் பாண்டேவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காதலருக்கு லிப்லாக்

காதலருக்கு லிப்லாக்

இதனை சாம் பாம்பே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை நடிகை பூனம் பாண்டே ஷேர் செய்துள்ளார். அதில் பூனம் பாண்டே தனது காதலனான சாம் பாம்பேவுக்கு லிப்லாக் கொடுக்கிறார்.

அரைகுறை ஆடையில்..

அரைகுறை ஆடையில்..

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பூனம் பாண்டே ஐ லவ் திஸ் வீடியோ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். ஏற்கனவே பல முறை இருவரும் படு நெருக்கமாக அரைகுறை ஆடையில் இருக்கும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார் பூனம் பாண்டே.

View this post on Instagram

I love this Video.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

டாம் அன்ட் ஜெர்ரி

பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டாம் அன்ட் ஜெர்ரி என புகழ்ந்துள்ளனர். பலரும் உங்கள் இருவரின் நிச்சயதார்த்தத்திற்கும் வாழ்த்துகள் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட 2 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X