படுக்கையறையில் காதலருடன் அலங்கோலமாய் பூனம் பாண்டே.. இதுல ஃபீலிங்ஸ் வேற.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை பூணம் பாண்டே தனது காதலருடன் படுக்கையறையில் இருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் கொஞ்சமும் தயங்கமாட்டார்.
பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளும்.

அரைகுறை ஆடை
பெரும்பாலும் நிர்வாண வீடியோக்களையும், அறைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
அவ்வப்போது அதே வேலையை செய்து கிரங்கடித்து வருகிறார்.

நிர்வாண குளியல்
தனது கிக் வீடியோக்களுக்கு எனவே தனி வெப்சைட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார் பூனம் பாண்டே. அண்மையில் நிர்வாண குளியல் போட்ட வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கினார். அதோடு மட்டுமின்றி தனது ரசிகர்களுக்கும் அவ்வப்போது பரிசுகளை கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

பெட்டில் படுத்து
அண்மையில் பூனம் பாண்டேவும் அவரது காதலரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வைரலானார். இந்நிலையில் மீண்டும் தனது காதலருடன் பெட்டில் படுத்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் பூனம் பாண்டே.

முன்னழகை காட்டி
அதில் படுக்கையறையில் இருக்கும் அவரது காதலர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது உள்ளாடையுடன் போட்டோ அருகில் படுத்திருக்கும் பூனம், இருவரும் சேர்ந்திருப்பது போன்று முன்னழகை காட்டி செல்பி எடுத்திருக்கிறார்.

கண்டு கொள்ளவில்லை
அதனை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பூனம் பாண்டே, அவர் முன்பு இப்படி காட்சியளித்தும் அவர் இன்னும் கண்டுகொள்ளவில்லை என ஃபீலிங்ஸ் உடன் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். பூனம் பாண்டேவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ரொம் கஷ்டம் என கூறியிருக்கின்றனர்.

டையர்டு ஆகிவிட்டார்
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ச்சு கொட்டியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் அவர் ஏற்கனவே பலமுறை உங்களை கவனித்து கவனித்து டையர்டு ஆகிவிட்டார். அதனால் தான் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











