வைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும் பூனம் பாண்டே!
சென்னை: நடிகை பூனம் பாண்டே வைரத்திலான உள்ளாடைகளை மட்டும் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வருகிறாரர்.
ஒரு சில படங்களில் நடித்தாலும் நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது பாகிஸ்தானை சாடி வீடியோ வெளியிட்டதன் மூலம் அந்நாட்டிலும் பிரபலமானார் பூனம் பாண்டே.

நிர்வாண வீடியோக்கள்
தற்போது அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், தனது கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு காசு பார்த்து வருகிறார். தனது வீடியோக்களை வெளியிடுவதற்கு என்று தனி வெப்சைட்டை நடத்தி சம்பாதித்து வருகிறார். அதில் எப்போதும் தனது நிர்வாண வீடியோக்களையும் குளியல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்தரங்க வீடியோக்கள்
ஆண் நண்பருடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டு சூடேற்றி வருகிறார். மேலும் உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸிலும், வெறும் உள்ளாடைகளுடனும் வில்லங்கமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வைர உள்ளாடைகள்
அந்த வகையில் நேற்று தனது நிர்வாண போட்டோவை வெளியிட்டு மிரட்டினார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ஹாட் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் முழுக்க முழுக்க வைரத்தினால் ஆன பிரா மற்றும் பேண்டிஸை அணிந்துள்ளார்.

காஸ்ட்லி உள்ளாடை
அவை குட்டி குட்டி ஹார்ட்டின் டிசைனில் வலை வலையாய் உள்ளது. முழுவதையும் மறைக்காமல் பேருக்கு என உள்ளது அந்த காஸ்ட்லியான உள்ளாடை. இதனால் முழுவதுமாக காட்டாமல் அரைகுறையாக காட்டி கிறங்க விட்டுள்ளார்.

உடை அழகாக இருக்கிறது
மேலும் உங்களுக்கு வைரம் பிடிக்குமா? என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் உடை ரொம்பவே அழகாக உள்ளது. உங்ளின் உடை பிடித்திருக்கிறது ஆனால் முழுவதும் தெரியும்படி ஃபுல் ஃபிரேமில் போட்டோ ஷேர் செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











