வெறும் டி-ஷார்ட்டில்.. ‘அது‘ தெரியாமல் இழுத்து மறைத்த நடிகை!
ஹைதராபாத் : தமிழில் விரட்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் இப்பொழுது தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பிரபலமாக உள்ளார்.
வருண் தேஜ் உடன் இணைந்து நடித்த காஞ்சி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் கடைசியாக " ஆச்சாரி அமெரிக்க யாத்ரா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் கொரானா நோய்த்தொற்று காரணமாக படப்பிடிப்புகள் முழுவதுமாக தொடங்கப்படாமல் இருக்கின்ற நிலையில், ட்ரான்ஸ்பரன்டானா வெள்ளை டி -ஷார்ட் அணிந்து கொண்டு பேண்ட் எதுவும் அணியாமல் டி -ஷார்ட்டை கீழே இழுத்து விட்டு மறைக்கவேண்டியதை மறைத்தபடி வெளியிட்டுள்ள இந்த கலக்கலான ஹாட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இரு மொழிகளிலும்
தெலுங்கு திரையுலகில் இப்போதைக்கு கொடி கட்டி பறந்து வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு சேர உருவான "விரட்டு" திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இவர் இப்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளார்.

ஹிந்தி திரைப்படங்களிலும்
மாடல் அழகியாக வலம் வந்த இவர் அறிமுகமான விரட்டு திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியான " டிட்டு எம்பிஏ " என்ற திரைப்படத்தில் மூலம் ஹிந்தி திரைப்படங்களிலும் அறிமுகமானார்.

இவரது மார்க்கெட்டும்
எனினும் இப்போதைக்கு தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பிரக்யா , வருண் தேஜ் உடன் இணைந்து நடித்த "காஞ்சி" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்த நிலையில் இவரது மார்க்கெட்டும் தெலுங்கு திரையுலகில் எகிறியது.

ரசிகர்களை சூடேற்றி
திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு தகுந்தார்போல் கவர்ச்சியில் ரசிகர்களை நனைய வைத்து வரும் பிரக்யா இப்பொழுது சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

டி-ஷர்ட்டை இழுத்துவிட்டு
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் டி-ஷர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு உள்ளே இருப்பது அப்படியே அப்பட்டமாக வெளியே தெரிய, பேண்ட் எதுவும் அறியாமல் தனது பளபளப்பான கால்களை காட்டியவாறு மறைக்க வேண்டியதை கச்சிதமாக அந்த டி-ஷர்ட்டை இழுத்துவிட்டு மறைத்தவாறு வெளியிட்டுள்ள பிரக்யாவின் இந்த அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருவதுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











