அழகுகோ அழகு… புடவையில் பிரியா பவானி சங்கர்… ட்ரெண்டாகும் வீடியோ !

சென்னை : நடிகை பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்து முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

இணையத்தில் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அது வைரலாகி விடுகிறது.

தற்போது இவர் புடவையில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா ரீல் பகுதியில் பதிவிட்டுள்ளார் அது ஏகத்திற்கும் டிரெண்டாகி வருகிறது.

திரைப்பயணம்

திரைப்பயணம்

சின்னத்திரையில் கலக்கி வந்த பிரியா பவானி சங்கர் மேயாதமான் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மான்ஸ்டார், கடைகுட்டி சிங்கம், மாஃபியான என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

Shalu Shamu-விடம் Size பற்றி கேட்ட ரசிகர், தரமான பதில் கொடுத்த Shalu
கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை,ஹாஸ்டல், இந்தியன் 2, பத்துதல என கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். பெரிய நடிகைகளுக்கு கூட இத்தனை திரைப்படங்கள் இல்லை.

குறைந்த சம்பளம்

குறைந்த சம்பளம்

அழகான உடல் வாகு, அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் பிரியா பவானி சங்கர். மேலும், தயாரிப்பாளரிடம் ஏதோ தானோ என்று சம்பளத்தை உயர்த்தி கேட்காமல் கதைக்கு ஏற்ப சம்பளத்தை கேட்பதால் பல தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகையாகிவிட்டார் இவர், இதனால், இவரை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

ரீல் வீடியோ

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் இணையத்தில் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அவ்வப்போது பல கருத்துக்களை பதிவிடுவதையும் இவர் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் புடவையில் இருக்கும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதற்கும் அவரின் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை கொடுத்து அந்த வீடியோகை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X