உன் அம்மாக்கிட்ட போய் கேளு.. நிர்வாண போட்டோ கேட்ட ரசிகரை வெளுத்துவிட்ட முத்தழகு!

சென்னை: தன்னிடம் நிர்வாண போட்டோ கேட்ட ரசிகரை நடிகை பிரியாமணி வெளுத்து வாங்கியுள்ளார்.

நடிகை பிரியாமணி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 2004ஆம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தார் பிரியாமணி.

தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் அறிமுகமானார் பிரியாமணி. இதனால் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

முத்தழகாக..

முத்தழகாக..

கடந்த 2007ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்தார் நடிகை பிரியாமணி. இதில் முத்தழகு கதாப்பாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக பட்டையை கிளப்பிய பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது.

திருமணம்

திருமணம்

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியாமணி கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் பிரியாமணி.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

கடைசியாக அவரது நடிப்பில் அட்டீட் என்ற இந்திப் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தற்போது தெலுங்கு மொழியில் 4 படங்கள் கன்னட மொழியில் 3 படங்கள், தமிழ் மற்றும் இந்தியில் தலா ஒரு படம் என செம பிஸியாக உள்ளார்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியாமணி கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் அண்மையில் உள்ளாடை அணியாமல் முன்னழகையும் முதுகு அழகையும் காட்டி கிறங்க வைத்தார்.

என் கணவர் ஒப்புக்கொண்டால்

என் கணவர் ஒப்புக்கொண்டால்

அவரது இந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய பிரியா மணி, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் கணவரிடம் முதலில் அனுமதி கேளுங்கள் அவர் ஒப்புக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என பதிலளித்தார்.

உன் அம்மாக்கிட்ட கேளு..

உன் அம்மாக்கிட்ட கேளு..

அடுத்ததாக ஒரு ரசிகர், நிர்வாண புகைப்படங்களை ஷேர் செய்யுங்கள் என்று கேட்டார். இதனால் கடுப்பான நடிகை பிரியாமணி, முதலில் உன் அம்மாவையும் சகோதரியையும் அதுபோன்ற போட்டோவை பதிவிட சொல்லுங்கள், அவர்கள் பதிவிட்டதும் நானும் பதிவிடுகிறேன் என நச் பதிலடி கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

பிரியாமணியின் இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதுபோன்று கேட்கும் நபர்களுக்கெல்லாம் இப்படிதான் பதில் சொல்ல வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். நடிகை பிரியா மணியின் இந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X