முன்னழகை திறந்து காட்டி… இளசுகளை வளைத்து போட்ட பிரியா வாரியர்!
சென்னை : ஒரே கண்ணசைவில் அனைவரையும் கட்டிப்போட்ட பிரியா வாரியர், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது .
பிரியாவாரியர் தெலுங்கு , இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

உலக புகழ்
மலையாள நடிகையான பிரியா வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை உயர்த்தியும், சுருக்கியும், கண் அடித்தும் உலகம் புகழ் பெற்றார். பருவப்பெண்ணாக இருந்த பிரியா வாரியர். அந்த படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்து இருந்தார். முதல் படமே வெற்றி பெற்றதால் அவருக்கு மலையாள கரையோரத்தில் ஏகப்பட்ட மவுசு.

ஹைலைட்
அவர் காட்டிய முகபாவத்தில் சொக்கிப்போன ரசிகர்களின் பேராதரவால், ஒரே நாளில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றார். அந்த பெண்ணுக்கு ஹைலைட்டே அந்த கண்ணுதான்பா என்று அனைவரும் ரசித்து ரசித்து வியந்து பாராட்டும் அளவுக்கு உச்சம் பெற்றது அந்த கண்ணடி சில்மிஷம்.
Recommended Video

செக்
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தெலுங்கில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். சந்திர சேகர் யேலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் செக் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடித்துள்ளார். பாவ்யா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கல்யாணி மாலிக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னழகை காட்டி
இணையத்தில் படுஆக்டிவாக இருக்கம் பிரியா வாரியர் கறுப்பு நிற உடையில் , தனது முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை ஏக்கப்பெருமூச்சுவிட வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பிரியா வாரியரின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இஸ்க் என்ற தெலுங்கு திரைப்படத்திலும், ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும், விஷ்ணுபிரியா என்ற கன்னட மொழி படத்திலும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











