மலைக்கவைக்கும் கட்டழகில் ரசிகர்களை மயங்க வைக்கும் நடிகை... இது செம ஹாட் மச்சி !

சென்னை : சாருலதா திரைப்படத்திற்குப் பிறகு வேற எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்காத பிரியாமணி இப்பொழுது "கொட்டேஷன் கேங்" என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் பிரியாமணி "பருத்தி வீரன் " திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்தார்.

காதல் காட்சிகளிலும் கவர்ச்சி காட்சிகளும் என எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் பிரியாமணி சமீப காலமாக தமிழில் நடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அதனை ஆற்றிவிடுகிறது.

தோன்றவில்லை

தோன்றவில்லை

கடைசியாக கன்னடம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவான "சாருலதா" என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு வேறு எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் இவர் தோன்றவில்லை.

இளைஞர்களின் நாடித்துடிப்பை

இளைஞர்களின் நாடித்துடிப்பை

திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்த அதே சமயம் ஓரிரு திரைப் படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டும் சென்றார். அவ்வாறு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீசை கலக்கிய "சென்னை எக்ஸ்பிரஸ்" திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு வந்து நடனமாடியதோடு இளைஞர்களின் நாடித்துடிப்பையும் பதம்பார்த்து சென்றார்.

அழியாத சொத்தாக

அழியாத சொத்தாக

இந்நிலையில் தமிழில் இவர் நடித்த பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட் திரைப்படமாக இருந்துவரும் நிலையில் இவரின் பருத்திவீரன் அதில் அழியாத சொத்தாக இருந்து வருகிறது. கண்களால் கைது செய்து விடும் அழகு பிரியாமணியின் பார்வைக்கு உண்டு என்று பல ஊடகங்கள் பல முறை எழுதி உள்ளது.

தேசிய விருது

தேசிய விருது

இயக்குனர் அமீரின் இயக்கத்தில் உருவாகியிருந்த "பருத்திவீரன்" திரைப்படத்தில் எதார்த்தமான தனது நடிப்பின் மூலம் தத்ரூபமான கிராமத்துப் பெண்ணை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிரியாமணிக்கு சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிரள விடும்

மிரள விடும்

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள இவர் காதல் காட்சிகளிலும் கவர்ச்சி காட்சிகளும் என எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் பிரியாமணி சமீப காலமாக தமிழில் நடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களை மிரள விடும் புகைப்படங்கள் அதனை ஆற்றிவிடுகிறது.

ரசிகர்களை சூடேற்றி

ரசிகர்களை சூடேற்றி

இந்த வகையில் இப்பொழுது குட்டி கௌனில் முட்டி தெரிய படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

Recommended Video

Priyamani Birthday Party Live Video | Paruthiveeran, Bharathiraja
படுகவர்ச்சியான

படுகவர்ச்சியான

முதல் திரைப்படத்தில் அறிமுகமானதை போலவே இப்பொழுதும் அதே இளமையுடன் காட்சியளிக்கும் பிரியாமணி இயற்கை அழகு சூழ காரில் ஒய்யாரமாக சாய்ந்தவாறு ஹைஹீல்ஸ் அணிந்து கொண்டு முட்டி தெரிய குட்டிக் கௌனில் தனது பளபளப்பான கால்களை காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த படுகவர்ச்சியான கேஷுவல் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X