Just In
- 2 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 7 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 7 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 8 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீரா மிதுன் இந்த போட்டோவ பார்த்தா என்ன சொல்வாங்களோ.. தீயாய் பரவும் பிரியங்கா சோப்ராவின் நியூ லுக்!
சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா வார இதழ் ஒன்றின் கவர் பேஜ்ஜுக்காக நடத்தியிருக்கும் கிளாமர் போட்டோ ஷுட் தீயாய் பரவி வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இதன் மூலம் ஹாலிவுட்டிலும் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
|
திருமணம்
சினிமாவுக்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாப் சிங்கரான நிக்ஜோனஸை காதல் திருமணம் செய்தார் பிரியங்கா சோப்ரா. அவ்வப்போது கணவன் மனைவி இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
|
மொத்தமும்
பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு உடுத்தும் ஆடைகள் அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல பொது நிகழ்ச்சிகளில் முதுகு, முன்னழகு என மொத்தத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது உடையை காணவே நிகழ்ச்சிகளில் கேமரா மேன்கள் குவிந்து வருகின்றன.
|
பூப்போட்ட பாவாடை
அண்மையில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா உள்ளாடை அணியாமல் வயிறு வரை ஓபன் வைத்து மொத்தத்தையும் காட்டிய அவரது போட்டோ சமூக வலைதளங்களை ஆட்டிப்படைத்தது. அதேபோல் புத்தாண்டு கொண்டாட்டமாக தையல் இல்லாத உடையை உடுத்தி மிரள விட்டார் பிரியங்கா சோப்ரா. அண்மையில் ட்ரான்ஸ்ப்ரன்ட் பூப்போட்ட பாவாடையில் வந்து சூட்டை கிளப்பினார்.
|
நெட்டட் உடை
இந்நிலையில் கடந்த சில நாட்களாய் வார இதழ் ஒன்றின் கவர் பேஜ்ஜுக்காக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் உள்ளே போட்டிருக்கும் உள்ளாடைகள் அப்படியே தெரியும் வகையில் நெட்டட் உடையை உடுத்தியிருக்கிறார். அந்த போட்டோ முழுக்க முழுக்க கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ளது.
|
உள்ளாடை தெரிய
இதேபோல் நீண்ட ஓவர் கோட்டை போட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளே போட்டிருக்கும் நிக்கரும் பிராவும் தெரியும்படி பட்டனை போடாமல் திறந்து காட்டியிருக்கிறார். இதேபோன்று ஒரு போட்டோவை அண்மையில் மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதனை ஒத்திருக்கிறது பிரியங்கா சோப்ராவின் இந்த போட்டோ.
|
நடிகைகள் காப்பி
ஏற்கனவே நடிகை கியாரா அத்வானி நடத்திய நிர்வாண போட்டோ ஷுட் தன்னை பார்த்து காப்பியடித்ததுதான் என்று கூறியிருந்தார் மீரா மிதுன். அவர் மட்டுமின்றி பல பாலிவும் மற்றும் கோலிவுட் நடிகைகள் தன்னை பார்த்துதான் போட்டோ ஷுட் நடத்துகிறார்கள் என திட்டி தீர்த்து வருகிறார். இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் இந்த போட்டோ ஷுட்டை பார்த்து என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள்.