Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'உங்களுக்கும் வயசாகிட்டே போகுதே.. எப்ப கல்யாணம் பண்ண போறீங்க? பிரபல நடிகையிடம் கேட்கும் ரசிகர்கள்!
சென்னை: எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்று பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
Recommended Video
தமிழில் வெளியான கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இதை ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருந்தார்.
பின், தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார்.
'நாங்க கேட்கலை, ஆனா அதோடதான் வருவார்..' சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு பிரபல ஹீரோ இரவு பகல் பயிற்சி!
வெப் சீரிஸ்
இப்போது தமிழில் சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். பூஜா சோப்ரா, கவுதம் குலாடி, தஹர் ஷபிர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் அப்தாப் ஷிவ்தசானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
லாக்டவுன்
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக பட வாய்ப்புகள் இல்லை. லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.
கிளாமர் போட்டோ
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமியும் அடிக்கடி ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். பிகினி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதும் உண்டு. அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த கிளாமர் போட்டோ பரபரப்பாகி இருந்தது.
புன்னகைத்துக் கொண்டு
இப்போதும் அவர் புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோவுக்கும் ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித்தெளித்துள்ளனர். வெளியிட்டுள்ள போட்டோவுக்கு கேப்ஷனாக, எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எப்பவும் அழகு
'வயசாயிட்டே போகுதே.. எப்ப கல்யாணம் பண்ண போறீங்க? என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இன்னொருவர் இந்த லாக்டவுன்ல எங்க இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார். உங்க ஸ்மைல் இருக்கே, அதுக்கு ஈடு இணை இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். நீங்க பிகினியிலதான் மிரட்டறீங்க என்று சிலரும், நீங்க என்ன டிரெஸ் போட்டிருந்தாலும் பரவாயில்லை. எப்பவும் அழகுதான் என்று சிலர் கூறியுள்ளனர்.
பாதுக்கப்பாக இருங்கள்
எப்படி இருந்த நீங்க இப்படி ஒல்லியாயிட்டீங்களே? என்று சிலர் கவலைபட்டுள்ளனர். உங்க புன்னகை எப்பவுமே க்யூட் என்று ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர், இந்த மாதிரி போட்டோ பதிவிட்டு எங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு நன்றி என்று கூறியுள்ளார். என்ன மாஸ்கை காணோம் என்றும் பாதுக்கப்பாக இருங்கள் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!