என்ன லட்சும்மா இது.. எல்லாமே தெரியுது.. பிகினியில் மொத்தத்தையும் காட்டிய நடிகை.. சூடாகும் இணையம்!

சென்னை: பிகினியில் மொத்த அழகையும் காட்டிய நடிகையின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara into Mollywood | Mookuthi Amman | Rai Laxmi | Catherine Teresa

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றம் இந்தி சினிமாவிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்தியில் அவர் நடித்த ஜூலி படம் பெரும் வெற்றி பெற்றது.

தெலுங்கில்..

தெலுங்கில்..

இந்நிலையில் தற்போது, ஜான்ஸி என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. அந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதேபோல் தமிழில் மிருகா மற்றும் சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இதேபோல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.

நிர்வாணம்

நடிகை ராய் லட்சுமி, பாய்சன் 2 என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அதில் நிர்வாணமாய் அவர் நடித்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை ராய் லட்சுமி நடிப்பில் கடைசியாக தமிழில் நீயா 2 படம் வெளியானது. இந்தியில் ஆஃபிசர் அர்ஜூன் சிங் ஐபிஎஸ் பேட்ச் 2000 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின.

புதிய போட்டோ

புதிய போட்டோ

இந்த ஆண்டில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பிகினி போட்டோக்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார் நடிகை ராய் லட்சுமி. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தையே திணறடித்துள்ளது.

அப்பட்டமாக தெரிகிறது

அப்பட்டமாக தெரிகிறது

காவி நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் பிகினியில் மொத்த முன்னழகையும் காட்டியிருக்கிறார். முன் பக்கத்தில் நீண்ட ஓபனிங் உள்ள அந்த பிகினியில் அவரது ஒரு பக்க மார்பு அப்பட்டமாக தெரிகிறது. இதேபோல் தொடை முழுவதும் தெரிகிறது. இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

என்ன லட்சுமி இது?

அவரது இந்த போட்டோவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் இது என்ன டிரெஸ் லட்சுமா என்றும் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். சினிமாவில் வருவது போலவே.. சமூக வலை தளங்களில் வர ஆரம்பித்து விட்டீர்களே என்று கேட்கிறார் இந்த ரசிகர். மற்றொரு நெட்டிசனான இவர் என்ன லட்சுமி இது என கேட்டுள்ளார்.

சேலை உடுத்த தயங்குறியே

ராய் லட்சுமியின் இந்த பிகினி போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நெசவு செய்யும் திருநாட்டில்.... சேலை உடுத்த தயங்குறியே.. என பாடியிருக்கிறார். என்ன லட்சு இதல்லாம் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். ராய் லட்சுமியின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X