கதவைத் திற.. கவர்ச்சிக் காற்று உள்ளே வரட்டும்.. லாக்டவுனிலும் அதகளம் செய்யும் ராய் லட்சுமி!

சென்னை : நடிகை ராய் லட்சுமி பிகினில் படு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார் ராய் லட்சுமி.

தற்போது இவர், சிண்ட்ரெல்லா மற்றும் கேக்ஸ்டார்21 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அறிமுகம்

அறிமுகம்

2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமைய வில்லை. இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன.

ஜெயம் ரவியுடன்

ஜெயம் ரவியுடன்

தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த இவருக்கு ஜெயம்ரவியின் தாம்தூம் திரைப்படம் ஓரளவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

தாராள கவர்ச்சி

தாம்தூம் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பிறகும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இதையடுத்து கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, தாராளமாக கவர்ச்சி காட்டத் தொடங்கி விட்டார்.

பிகினியில்

பிகினியில்

தற்போது இவர் ஜான்சி ஐபிஎஸ் என்ற கன்னட படத்திலும், ஒட்டக்கொம்பன் என்ற மலையாள படத்திலும், தமிழில் சென்ட்ரல்லா, கேங்ஸ்டார் 21 என வரிசையாக பல படங்களை கையில் வைத்துள்ளார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருக்கும் இவர், இளசுகளை தனது அழகால் கட்டிப்போட்டுள்ள ராய் லட்சுமி, பிகினியில் படு கவர்ச்சியான வீடியோ வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X