ஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு.. கறுப்பு உடையில்.. கலக்கலாய் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி!

சென்னை: நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

கேங்ஸ்டர் 21

கேங்ஸ்டர் 21

தற்போது சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21 ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

நடிகை ராய் லக்ஷ்மி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் தான் நடத்தும் போட்டோ ஷூட்டுக்களை ஷேர் செய்து வருகிறார்.

Recommended Video

Yashika Spa Time Ultra Glamour Photo | Namitha Blasts on Netizen | Pooja Hedge Post
வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

பெரும்பாலும் பிகினியிலும் அரைகுறை ஆடையிலேயுமே போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் ராய் லக்ஷ்மி. அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

சட்டையை கழட்டிவிட்டு

சட்டையை கழட்டிவிட்டு

கறுப்பு நிற உடையில் கலக்கலாய் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ராய் லக்ஷ்மி. அதில் கறுப்பு நிற சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டு பெட்டில் ஒய்யாரமாக படுத்தப்படி போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி.

கூலர்ஸ் ப்ளூ டூத்

கூலர்ஸ் ப்ளூ டூத்

இதேபோல் ஓவர் கோட்டை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதேபோல் கண்களில் கூலர்ஸ் காதில் ப்ளூடூத் என அசத்தலாய உள்ளார் ராய் லக்ஷ்மி. இதே உடையில் ஓவர் கோட் இல்லாமல் கை அழகை காட்டி கிறங்க வைத்துள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

ராய் லக்ஷ்மியின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. இதேபோல் பிகினியிலும் கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராய் லக்ஷ்மி. அவரது இந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X