டீப் ஓபன் டாப்பில் திணறடிக்கும் ராய் லக்ஷ்மி.. செம செக்ஸி என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: டீப் ஓபன் டாப்பில் திணறடிக்கும் ராய் லக்ஷ்மியை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என வாயை பிளந்துள்ளனர்.

தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லக்ஷ்மி. குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு, வெள்ளித்திரை, தாம் தூம், நான் அவனில்லை 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

செம ஆக்டிவ்

செம ஆக்டிவ்


தற்போது ஜான்சி ஐபிஎஸ், சிண்ட்ரெல்லா, ஆனந்த பைரவி, கேங்ஸ்டர் 21, ஓட்டக்கொம்பன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார் ராய் லக்ஷ்மி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அடிக்கடி பிகினி

அடிக்கடி பிகினி

அந்த வகையில் அடிக்கடி பிகினி, அரைகுறை மாடர்ன் உடை என பட்டையை கிளப்பி வருகிறார். அவரது போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஏகத்துக்கும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வரும் ராய் லக்ஷ்மி மீண்டும் போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார்.

முன்னழகை அப்பட்டமாக காட்டி

முன்னழகை அப்பட்டமாக காட்டி

கறுப்பு நிற டீப் நெக் மேலாடையை அணிந்துள்ள ராய் லக்ஷ்மி, முன்னழகை அப்பட்டமாக காட்டியுள்ளார். இதேபோல் தொடை அழகையும் எந்த பாரபட்சமும் இல்லாமல் காட்டியுள்ளார். இந்த கறுப்பு நிற கறுப்பு நிற உடையில் தனது அழகை பளீச்சென காட்டியுள்ளார் ராய் லக்ஷ்மி.

நின்றிருக்கலாமே..

நின்றிருக்கலாமே..

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸியாக இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் பலர், எழுந்து முழுவதும் காட்டியிருக்கலாமே என்றும் கேட்டு வருகின்றனர்.

மார்போடு அணைத்து

மார்போடு அணைத்து

இதேபோல் வெள்ளை நிற உடையில் தலையணையை மார்போடு இறுக்கி அணைத்தும் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. ராய் லக்ஷ்மியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஸ்டன்னர், ஸ்டன்னிங் லுக் என வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X