இந்த டிரெஸ்ல சைக்கிள் ஓட்டிட்டு போனா.. எதிர வரவங்க என்னம்மா ஆகுறது.. அதகளப்படுத்தும் ராய் லக்ஷ்மி!
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மியின் புதிய அவதாரத்தை பார்த்த நெட்டிசன்கள் தலை சுற்றிபோயுள்ளனர்.
நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் சின்ட்ரெல்லா படத்தில் நடித்துள்ள அவர் கடந்த சில நாட்களாக துபாயில் ஜாலியாக விடுமுறையை கழித்து வருகிறார்.
துபாயில் உள்ளபடியே ரசிகர்களை சூடேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் ஒவ்வொரு போட்டோக்களும் ஒவ்வொரு ரகமாக உள்ளது.

ஓவர்கோட்
வெள்ளை நிற பிகினியில் எடுத்த போட்டோவை அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வெள்ளை நிற பிகினிக்கு மேல் அணிந்திருந்த ஓவர் கோட்டை கழட்டுவது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்.
சைக்கிள்
இந்நிலையில் இன்றும் அதே பிகினியில் அசரடித்திருக்கிறார். நீச்சல் குளத்தின் ஓரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சைக்கிளில் அமர்ந்து ஓட்டுகிறார் ராய் லக்ஷ்மி.

விபத்துகள்
பிகினியில் மொத்த அழகும் தெரியும் படி சைக்கிளில் அவர் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி சைக்கிள் ஓட்டினால் விபத்துகள் எப்படி நடக்காமல் இருக்கும் என கேட்டுள்ளனர்.
லக்கி சீட்டு
மேலும் ராய் லக்ஷ்மி ஓட்டும் சைக்கிளின் சீட் லக்கி சீட் என்று தெரிவித்திருக்கிறார் இவர்.
ரொம்ப செக்ஸி
நீங்க ரொம்ப செக்ஸியா இருக்கீங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
அப்பாவி பெண்கள்
உங்களை போன்ற ஆட்களால்தான் அப்பாவி பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். உங்களுடைய ஹாட்னஸை இதுபோன்ற சோஷியல் மீடியாவில் காட்டாதீர்கள்.. படத்தில் மட்டும் காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











