கன்னத்தில் முத்தம் கொடுத்த ராதா.. "எனக்கு அப்பா மாதிரி".. அப்படியே நெகிழ்ந்து போன பாரதிராஜா!

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவை சந்திப்பது என்பது எப்போதும் தன்னுடைய அப்பாவை சந்திப்பது போன்றது என நடிகை ராதா உருகியுள்ளார்.

1980 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் ராதா. முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார் ராதா.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

இந்தப் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று வரையும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளது இப்படம். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் ராதா.

சின்னத்திரை நிகழ்ச்சி

சின்னத்திரை நிகழ்ச்சி

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் நடித்தார் நடிகை ராதா. தற்போதும் ஆக்டிவாக உள்ள ராதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

பாரதிராஜாவுடன் சந்திப்பு

பாரதிராஜாவுடன் சந்திப்பு

இந்நிலையில் கடந்த 17ஆம் இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை ராதா. அப்போது அவருடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதா.

அப்பாவை சந்திப்பது போன்றது

அப்பாவை சந்திப்பது போன்றது

மேலும் பாரதிராஜா சாரை சந்திப்பது எப்போதும் என் தந்தையை சந்திப்பது போன்றது. எனது சினிமா பயணம் அனைத்திற்கும் நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவரது பிறந்தநாளில் அவருடன் நேரம் செலவழிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். கடவுள் நம் வாழ்வில் இன்னும் பல ஆரோக்கியமான ஆண்டுகளை அவருக்கு பரிசளிப்பார் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X