நடிகையை அலேக்காக தூக்கிய இயக்குநர்.. செட்டில் லூட்டி.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகையை பிரபல இயக்குநர் ஒரு அலேக்காக தூக்கி வைத்து கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் தமிழில் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்களை தட்டாமல் மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு வருகிறார் ராதிகா ஆப்தே.

ஆடைகளுக்கு..
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ராதிகா ஆப்தே அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் இணையத்தில் வைரலாகும்.

படுக்கையறை காட்சிகள்
அதோடு அவரது நிர்வாண போட்டோக்கள் மற்றும் படுக்கையறை காட்சிகள் என வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும். படங்கள், குறும்படங்கள் என நடித்து வரும் ராதிகா ஆப்தே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை. அதேபோல் மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

மாணவன் மீது ஆசை
ஏராளமான விருதுகளை குவித்திருக்கும் ராதிகா ஆப்தே, பல வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் பட்டையை கிளப்பியது. இதில் கல்லூரி பேராசிரியையாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, தன்னிடம் படிக்கும் ஒரு மாணவனின் மீது ஆசை கொள்பவராக நடித்திருப்பார்.

நல்ல கம்பெனி
இந்நிலையில் இதன் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதிகா ஆப்தே. அதில் பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், ராதிகா ஆப்தேவை அலேக்காக தூக்கி வைத்திருக்கிறார். ராதிகா ஆப்தேவும் அவரது கழுத்தை அணைத்தப்படி கம்பெனி கொடுத்திருக்கிறார்.

விளாசிய நெட்டிசன்ஸ்
இரண்டு ஆண்டுகள் முதல் நேற்று வரை லஸ்ட் ஸ்டோரிஸ் என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், சுஷாந்த் இறந்தது குறித்து ஒரு போஸ்ட் கூட போடாவில்லையே.. இளம் வயதில் சக நடிகர் ஒருவர் இறந்திருக்கிறார், குறைந்த பட்சம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், இப்படி கூத்தடிக்கிறீர்களே என விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











