அனைத்தையும் திறந்து காட்டி கில்மா போஸ்... ரசிகர்கள் வாயெல்லாம் சைடு வாங்குதாம்!
சென்னை : நல்ல பலபலனு பால் போல் இருக்கும் தனது மினுமினுத்த மேனியை அவ்வப்போது கடைவிரிப்பவர் நடிகை ராய் லட்சுமி.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் திரைத்துறையில் நுழைவதற்கு முன் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி காட்ட சிறிதும் தயங்காத இவர் தற்போது கில்மாவான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அறிமுகம்
2005 ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை இருப்பினும் இவருக்குபட வாய்ப்புகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தன. குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஓரளவு பெயர் சொல்லும்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் நடித்துக் கொண்டு இருந்த இவருக்கு ஜெயம்ரவியின் தாம்தூம் ஓரளவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற 'யாரோ மனதில்' என்ற பாடல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது.
Recommended Video

தாராள கவர்ச்சி
தாம்தூம் படத்தைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, தாராளமாக அனைத்தையும் காட்டினார். இணைய வாசிகளை இழுக்க தினம் தினம் ஒரு ஹாட் போஸ்ட் என இணைய இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தனது ரசிகர்களாக்கி உள்ளார் ராய் லட்சுமி.

சூடு ஏறுது
தற்போது இவர், கம்பளியை மட்டும் மேல போர்த்திக் கொண்டு அனல் பறக்க ஒரு கில்மாவான போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற வெயிலுக்கும் இன்னும் சூடு ஏறுதேனு அவர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











